இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 1

#  விஜய நகர   நாணயங்களை அலங்கரித்த அழகான பறவை

A   கண்டபேருண்டா

B   மயில்

C   கழுகு

D   புறா

Answer  A

 

#  இந்தியாவில்   சிஸ்டி   அமைப்பை ஏற்படுத்தியவர்

A   கமித் உத்தின்

B   முய்னுத்தீன்சிஸ்டி

C   குத்புதீன் பக்தியார் காஜ்ஜி

D   பாபா பரித்உத்தீன் கான்ஜி  இ  சாஜர்

Answer  B

 

#  ஓர் அடிமையாக  தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக   தளபதியாக   ராஜதந்திரியாக   சுல்தானாக என்று பால்பனைப் பற்றி கூறியவர் யார்

A   சர் ஹென்றி எலியட்

B   லேன்பூல்

C   அமீர் குஸ்ரூ

D   அமீர் ஹாசன்

Answer  B

 

#  துருக்கியர் மற்றும் ஆப்கானியர் ஆட்சி யாருடன் முடிவுற்றது

A   ஷெர்ஷா சூர்

B   இப்ராஹிம்லோடி

C   கெய்கூபாத்

D   முபாரக் ஷா

Answer  B

 

#  சையது மரபைத் தோற்றுவித்தவர்

A   முகமதுஷா

B   முபாரக் ஷா

C   கிசிர்கான்

D   அலவுதீன் ஷா

Answer  C

 

#  அக்பரின் வளர்ப்புத் தாயாக விளங்கியவர்

A   மகாம் அனகா

B   ஹமிதா பானு

C   குதலுக் நிஹார்

D   ஹஸ்ரத் பேகம்

Answer  A

 

#  சட்லெஜ் முதல் ஹான்சி வரை 200 கி  மீ  நீளத்திற்கு கால்வாய் அமைத்தவர்

A   முகமது பின் துக்ளக்

B   பிரோஸ் துக்ளக்

C   ஷெர்ஷா சூர்

D   சிக்கந்தர் லோடி

Answer  B

 

#    ஹூமாயூனின்   நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்

A   பைரம்கான்

B   சுலைமான்

C   ஷா ஹூசைன்

D   ஷெர்ஷா

Answer  A

 

#  அப்சல்கானுடைய கெட்ட மனதை சிவாஜிக்குஉணர்த்திய நபர் பெயரைக் குறிப்பிடவும்

A   ஜெய்சிங்

B   திலிர் கான்

C   கிருஷ்ணாஜி பாஸ்கர்

D   முனார் பாஜி தேஷ்பாண்டே

Answer  C

 

#  பாபரின் கருத்தை கவர்ந்த மனிதர்

A   அகமது மிர்ஷ்

B   சேக் மிர்ஜா

C   முகமது கான்

D   தைமூர்

Answer  D

 

#  அய்னி அக்பரி   என்ற புத்தகத்தின் ஆசிரியர்

A   அபுல் ஃபாசல்

B   நகிப்கான்

C   கியாஸ் பெக்

D   இராஜா பீர்பால்

Answer  A

 

#  திவானி கோஹி   என்ற அமைப்பு கீழ்கண்டஎதனுடன் தொடர்புடையது

A   அங்காடி

B   வரி வசூல்

C   அஞ்சல் துறை

D   விவசாயம்

Answer  D

 

#  அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் அங்காடி முறையை கவனித்த உயர் அதிகாரி

A   சஹானா    இ    மண்டி

B   ஹானாபி மண்டி

C   இக்தாதர்

D   காசி    உத்    கவாத்

Answer  A

 

#    கில்ஜி   வம்சத்தின் கடைசி அரசர் யார்

A   முபாரக் ஷா

B   ரானா ரத்தன்சிங்

C   சுல்தான் குஸ்ரு

D   பத்மினி

Answer  A

 

#    கிருஷ்ண தேவராயர்   தன் மனைவியின் நினைவாக தோற்றுவித்த நகரம்

A   நாகலாபுரம்

B   ஹம்பி

C   விஜயநகரம்

D   ஸ்ரீசைலம்

Answer  A

 

#  முகலாயர் நிர்வாகத்தில் நாட்டிலேயே பெரிய அதிகாரியாக இருந்தவர்

A   மீர் பக்சி

B   தலைமை காசி

C   முக்டாசிப்

D   திவான் அல்லது வசீர்

Answer  D

 

#    ஜகாங்கீர்   குரு அர்ஜுனுக்கு மரண தண்டனை அளிக்க காரணம்

A   அவர் இளவரசர் குஸ்ருவுக்கு பணஉதவிகளை அளித்தார்

B   அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதால்

C   அவருடைய தொண்டுள்ளமும்   புனித தன்மையும்

D   ஜகாங்கீரை எதிர்த்ததால

Answer

 

#  இந்தியாவின் மீது முதன்முதலில் படையெடுத்தவர் யார்

A   கஜினி

B   தைமூர்

C   முகமது  பின்  காசிம்

D   பாபர்

Answer  C

 

#    துக்ளக்   வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்

A   முகமது  பின்  துக்ளக்

B   கியாசுதீன் துக்ளக்

C   ஜுனாகான்

D   காஸிமாலிக்

Answer  B

 

#  அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் கட்டிய மசூதி தமிழ்நாட்டில் எங்குள்ளது

A   மதுரை

B   திருச்சி

C   நாகப்பட்டினம்

D   ராமநாதபுரம்

Answer  D

 

#  பின்வருவனவற்றில் தவறானவைதேர்ந்தெடுக்கவும்     பால்பன்

A   தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்

B     பை  போஸ்   என்னும் புதிய வணக்கமுறையை நடைமுறைப்படுத்தினார்

C   பால்பன் துருக்கிய உயர்குடியில் பிறந்தவர்

D   பால்பன் துருக்கிய இனத்தில்     இல்பாரி  என்னும் பிரிவை சார்ந்தவர்

Answer  C

 

#  முகமது    பின்    காசிம் இந்தியாவில் எந்தநகரத்தை   தங்கநகரம்   என்று அழைத்தார்

A   சிந்து

B   டெல்லி

C   ஜெய்ப்பூர்

D   முல்தான்

Answer  D

 

#  முகம்மது கோரியின் படைத்தளபதி

A   பால்பன்

B   நசிர் உத்தீன்

C   குத்புதீன் ஐபக்

D   அலாவுதீன் கில்ஜி

Answer  C

 

#  ஆழ்வார்களும்    நாயன்மார்களும் எழுதிய பாடல்கள் பல யார்ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது

A   சேர

B   சோழ

C   பல்லவ

D   பாண்டிய

Answer  C

 

#  சோழ மரபில் மிகச்சிறந்த ஆட்சியாளர்

A   இரண்டாம் பராந்தகன்

B   இராஜேந்திர சோழன்

C   முதலாம் இராஜராஜசோழன்

D   விஜயாலய சோழன்

Answer  C

 

#  சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்

A   முதலாம் இராஜேந்திரன்

B   முதலாம் பராந்தகன்

C   முதலாம் குலோத்துங்க சோழன்

D   இரண்டாம் குலோத்துங்க சோழன்

Answer  C

One thought on “இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 1

  1. Hello, its good paragraph regarding media print, we all be aware of media is a enormous source of facts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *