இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 2

#  சோழர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்த ஆண்டுகள்

A   428

B   431

C   430

D   435

Answer  C

 

#    ஜிடால்   மற்றும்   டங்கா   என்ற இரு அரேபிய முறை நாணயங்களை வெளியிட்டவர்

A   அலாவுதீன் கில்ஜி

B   பால்பன்

C   முகமது பின் துக்ளக்

D   இல்தூத்மிஷ்

Answer  D

 

#  அடிமை வம்சத்தின் கடைசி மன்னன்

A   நஸ்ரூதீன் முகமத்

B   கைகூபாத்

C   பால்பன்

D   ஆராம்ஷா

Answer  B

 

#    சர் ஹென்றி எலியட்   என்பவர் யாருடையபடையெடுப்பைப் பற்றி கூறினார்

A   முகமது கஜினி

B   முகமது கோரி

C   பாபர்

D   தைமூர்

Answer  A

 

#  அக்பர் ஏற்ப்படுத்திய   இபதத்கான்   என்பதுஎதனுடன் தொடர்புடையது

A   அரசியல்

B   பொருளாதாரம்

C   ராணுவம்

D   மதம்

Answer  D

 

#    மதுரை கொண்டான்   என்று புகழ்பெற்றவர்

A   விஜயலாயசோழன்

B   முதலாம் பராந்தகன்

C   கண்டராதித்தன்

D   அரிஞ்சயன

Answer  B

 

#  தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்   என்ற அடைமொழியால் குறிப்பிடும் பல்லவ மன்னன்

A   முதலாம் நந்திவர்மன்

B   இரண்டாம் நந்திவர்மன்

C   மூன்றாம் நந்திவர்மன்

D   அபராஜித்தன்

Answer  C

 

#  கற்பூரமஞ்சரி   என்ற நூலை எழுதியவர்

A   ஜெயதேவர்

B   பிருத்விராஜ்

C   இராசசேகரன்

D   மகிபாலா

Answer  C

 

#  சௌகான் மன்னர்களில் முக்கியமானவர்

A   ஜெயச்சந்திரன

B   ஜெயபாலன்

C   பிருத்விராஜ்

D   இராஜபோஜ்

Answer  C

 

#  இராசபுத்திரர்களின் காலம்

A   கி  பி  64#  கி  பி  1200

B   கி  பி  74#  கி  பி  1200

C   கி  பி  84#  கி  பி  1200

D   கி  பி  94#  கி  பி  1200

Answer  A

 

#  பின்வருவனவற்றில் இராச புத்திர வம்சத்திற்குதொடர்பில்லாதது எது

A   இராமன்   அல்லது   கிருஷ்ணன் வகையார்கள்

B   பண்டையசத்திரிய குடும்பங்களை சார்ந்தவர்கள்

C   அக்னி குலத்தை சார்ந்தவர்கள்

D   இந்திரன் வம்சத்தை சார்ந்தவர்கள்

Answer  D

 

#    கனோஜ்   பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்

A   ரத்தோர்கள்

B   தோமர்கள்

C   பாலர்கள்

D   பிரதிகாரர்கள

Answer  A

 

#  இடைக்கால இந்தியாவில் எத்தனை வகைஇராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சிசெய்தார்கள்

A   24

B   35

C   36

D   42

Answer  C

 

#  சோழர்களின் இலங்கைத் தலைநகரம்

A   அனுராதபுரம்

B   பொலனருவா

C   கொழும்பு

D   கதிர்காமம்

Answer  B

 

#  அபராஜித பல்லவனை முறியடித்து பல்லவஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த சோழமன்னன்

A   விஜயாலய சோழன்

B   ஆதித்ய சோழன்

C   முதலாம் பராந்தகன்

D   இராஜராஜசோழன

Answer  B

 

#  பல்லவ தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்

A   பாகியான்

B   யுவான்சுவாங்

C   மெகஸ்தனிஸ்

D   இண்டிகா

Answer  B

 

#   விருபாக்ஷ்ர் ஆலயமானது எந்த கோயிலை போல கட்டப்பட்டுள்ளது

A   கைலாசநாதர்

B   பிரகதீஸ்வரர்

C   ஹொய்சலேஸ்வரர்

D   காகதீஸ்வரர்

Answer  A

 

#  இராஷ்டிரகூடர்களின் தலைநகர்

A   நாசிக்

B   கர்னூல்

C   மால்கெட் நகர்

D   காஞ்சிபுரம்

Answer  C

 

#  கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரம்

A   தேவகிரி

B   துவாரக சமுத்திரம்

C   வாரங்கல்

D   வெங்கி

Answer  D

 

#    கில்ஜி   வம்சத்தை தொடங்கியவர்

A   அலாவுதீன்

B   ஜலாலுத்தீன்

C   சஜ்ஜிவ்

D   கியாசுதீன்

Answer  B

 

#  முகம்மது கோரியின் படைத்தளபதி யார்

A   பால்பன்

B   நசிர் உத்தீன்

C   குத்புதீன் ஐபக்

D   அலாவுதீன் கில்ஜி

Answer  C

 

#     திவானி அர்ஸ்   என்றால் என்ன

A   தனிப்படை பிரிவு

B   கூட்டுப்படை பிரிவு

C   இராணுவ முகாம்

D   மெய்க்காப்பாளர்

Answer  A

 

#  சோழ மரபில் மிகச்சிறந்த ஆட்சியாளர்

A   இரண்டாம் பராந்தகன்

B   உத்தம சோழன்

C   முதலாம் இராஜராஜசோழன்

D   விஜயாலய சோழன

Answer  C

 

#  பின்வரும் வம்சங்களுள்   செவுனர்கள்   என்று அழைக்கப்பட்டவர் எவர்

A   காகதீயர்கள்

B   ஹொய்சாளர்கள்

C   இராட்டிரகூடர்கள்

D   யாதவர்கள்

Answer  D

 

#  காகதீயர்களின் கடைசி மன்னர்

A   கணபதி

B   பிரதாபருத்ர

C   ருத்ராம்பாள்

D   வினாயகதேவன்

Answer  D

 

#  காகதீயர்கள் கட்டிய ஆயிரம்தூண் ஆலயம் எங்குள்ளது

A   காஞ்சிபுரம்

B   துவாரசமுத்திரம்

C   தஞ்சாவூர்

D   அனுமகொண்டா

Answer  D

 

#  சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்

A   முதலாம் இராஜேந்திரன்

B   முதலாம் பராந்தகன்

C   முதலாம் குலோத்துங்கசோழன்

D   இரண்டாம் குலோத்துங்க சோழன்

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *