இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 3

சீராஃவ் என்ற மூங்கில் நடனம் ஆடப்படும் மாநிலம்

A   Assam

B   Mizoram

C   Manipur

D   Chhatisgarh

Answer  B

 

ராணா பிரதாப் சாகர் அணுமின் நிலையம் உள்ள இடம்

A   ராஜஸ்தான்

B   புனே

C   மஹராட்டிரம்

D   உத்திரபிரதேசம்

Answer  A

 

உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு அமைந்துள்ளது

A   ஆர்டிக் பெருங்கடல்

B   அண்டார்டிக் பெருங்கடல்

C   இந்தியப் பெருங்கடல்

D   பசிபிக் பெருங்கடல்

Answer  D

 

இந்தியன் ரயில்வேயை நவீனமாக் இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

A   ரஷ்யா

B   ஜப்பான்

C   பெல்ஜியம்

D   சீனா

Answer  C

 

பீகாரில் உள்ள சக்ராதர்பூர் புதர்க்காடுகளில் காணப்படுபவை எவை

A   கிளாஸி கரடிகள்

B   யானைகள்

C   நல்ல பாம்பு

D   பழ மரங்கள்

Answer  A

 

நிலக்கரி உருவாக்க வரிசை

A   பீட்   லிக்னைட்   பிட்டுமனஸ்   ஆந்தரசைட்

B   லிக்னைட்   பிட்டுமனஸ்   ஆந்தரசைட்   பீட

C   பீட்   ஆந்தரசைட்   பிட்டுமனஸ்  லிக்னைட்

D   லிக்னைட்   பிட்டுமனஸ்   ஆந்தரசைட்   பீட்

Answer  A

 

மத்தியபிரதேச மாநிலம் எத்தனை மாநிலங்களுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது

A   6

B   5

C   7

D   8

Answer  B

 

கீழ்க்கண்டவற்றில் கேரளாவின் கடற்கரை மணலில் காணப்படுபவவை

A   இல்மனைட்

B   சிர்கோனியம

C   சிலிமனைட்

D   இவை அனைத்தும்

Answer  D

 

கீழ்க்கண்டவற்றில் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அமைந்துள்ளது

A   ஹவாய்

B   கூக் தீவு

C   அலாஸ்கா

D   சமொஃஅ

Answer  A

 

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது

A   கொல்கத்தா

B   கொச்சின்

C   மும்பை

D   இவை எதுவும் இல்லை

Answer  D

 

பின்வருவனவற்றுள் சிவப்பு நிற மண் அதிமாகக் காணப்படும் பிரதேசம்

A   செங்கற்பட்டு  திருவள்ளுர்   திருவண்ணாமலை

B   திருநெல்வேலி   கன்னியாகுமரி   தூத்துக்குடி

C   தஞ்சாவூர்    கோயம்புத்தூர்    சிவகங்கை

D   காவிரி டெல்டா   பாலாறுநீர்பிடிப்பு  பாண்டிச்சேரி

Answer  A

 

தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலை காணப்படும் இடம்

A   லால்குடி

B   தூத்துக்குடி

C   தேனி

D   கன்னியாகுமரி

Answer  A

 

கீழ்க்கண்டவற்றில் எது பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது

A   கன்னியாகுமரி

B   மினிகாய் தீவு

C   சிறிய அந்தமான்

D   இந்திரா முனை

Answer  D

 

கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் குளிர் பிரதேசங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது

A   டிராஸ்

B   குலூ

C   மனாலி

D   இடாநகர்

Answer  A

 

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

A   ஒரிசா

B   ஹரியானா

C   உத்திர பிரதேசம்

D   ராஜஸ்தான்

Answer  B

 

சிவாலிக் குன்றுகளின் தெற்கில் அமைந்துள்ள பகுதியின் பெயர்

A   பாபர்

B   காதர்

C   தெராய்

D   டூன்கள்

Answer  C

 

காசி மற்றும் ஜெயிந்தியா மலைகள் காணப்படும் மாநிலம்

A   மேகாலயா

B   நாகலாந்து

C   மணிப்பூர்

D   அருணாச்சலபிரதேசம்

Answer  A

 

பென்கங்கா   வார்தா மற்றும் சபரி ஆகியவை எதன் துணை நதிகள்

A   மகாநதி

B   கோதாவரி

C   காவிரி

D   கிருஷ்ணா

Answer  B

 

தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம

A   நாகப்பட்டினம்

B   நெமிலி

C   திருவள்ளுர்

D   பொன்னேரி

Answer  B

 

லங்கூர் என்ற அரிய வகை குரங்கினம் காணப்படும் சரணாலயம்

A   விராலி மலை

B   களக்காடு

C   முதுமலை

D   முண்டந்துறை

Answer  C

 

தாமிரம்    தங்கம்    இரும்பு    நிலக்கரி ஆகியவற்றுடன் தொடர்புடையவை

A   கேத்ரி  கோலார்  குதிரைமூக்  ஜாரியா

B   கோலார்  கேத்ரி  குதிரைமூக்  ஜாரியா

C   குதிரைமூக்  கோலார்  ஜாரியா  கேத்ரி

D   கேத்ரி  கோலார்  ஜாரியா  குதிரைமூக

Answer  A

 

இந்தியாவின் முக்கிய ராபி பருவப் பயிர்

A   அரிசி

B   ஜோவர்

C   கோதுமை

D   சணல

Answer  C

 

பின்வருவனவற்றில் இரும்பு தாது உற்பத்தி செய்யப்படாத மாவட்டம்

A   சேலம்

B   திருச்சி

C   கோவை

D   சென்னை

Answer  B

 

இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்

A   பக்ராநங்கல்

B   மேட்டூர்

C   தாமோதர்

D   பாபநாசம்

Answer  A

 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் உள்ள இடம்

A   ஆரல்வாய்மொழி

B   திருப்பூர்

C   கோயம்புத்தூர்

D   கயத்தாறு

Answer  A

 

பழனிக்கு தெற்கில் உள்ள மலைகளுக்கு பெயர்

A   ஏலக்காய் மலைகள்

B   கல்வராயன் மலைகள்

C   நீலகிரி மலைகள்

D   ஏற்காடு மலைகள

Answer  A

 

இந்தியாவில் காணப்படும் பெரிய எண்ணெய் வயல் எங்குள்ளது

A   மும்பை ஹை

B   அஸ்ஸாம்

C   காவிரி டெல்டா

D   கர்நாடகா

Answer  A

 

எந்த அணையின் நீர்த்தேக்கத்திற்கு   ஸ்டான்லி நீர்தேக்கம்   என்று பெயர்

A   துங்கபத்ரா அணை

B   பெரியார் அணை

C   நாகார்ஜுன சாகர் அணை

D   மேட்டூர் அணை

Answer  D

 

குண்டாறு   பாயும் மாவட்டம்

A   திருநெல்வேலி

B   மதுரை

C   ராமநாதபுரம்

D   கன்னியாகுமரி

Answer  C

 

காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம்   C  WET   எங்கு அமைந்துள்ளது

A   சென்னை

B   மும்பை

C   விசாகப்பட்டினம்

D   திருவனந்தபுரம்

Answer  A

 

கொடுக்கப்பட்டுள்ள மலைகளை வடக்கு முதல் தெற்கு நோக்கி வரிசைப்படுத்துக

A   வருஷநாடு   சிறுமலை   சேர்வராய்   ஜவ்வாது

B   சிறுமலை   சேர்வராய்   ஜவ்வாது   வருஷநாடு

C   ஜவ்வாது   சேர்வராய்   சிறுமலை   வருஷநாடு

D   சேர்வராய்   சிறுமலை   ஜவ்வாது   வருஷநாடு

Answer  C

 

தமிழ்நாட்டில் ஆரியன்காவுக் கணவாயின் அமைவிடம்

A   கொடைக்கானல் மலை

B   வருசநாடு மலை

C   அகஸ்தியர் மலை

D   அழகர் மலை

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *