பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 6

#  பிற்பட்ட வகுப்பினரின் குறைகளைக் கண்டறிய மண்டல குழுவிற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு எது A   ராதாகிருஷ்ணா குழு B   கலேல்கர் குழு C   சேட்லர் குழு D   கோத்தாரி குழு Answer  B   #  மத்திய அரசு யாருடைய நலனுக்காக அண்மையில்   வென்சர் காவிடல் நிதி   மற்றும்   பசுமை வணிகம   என்ற இருContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 6

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 5

#  12  வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக எத்தனை சதவிகிதம் பகிர்ந்தளிக்கப்பட்டது A   4  5 B   3  5 C   6  0 D   7  0 Answer  C   #  ஜனவரி 2015  ல் ரிசர்வ் வங்கி எந்த வங்கியை ஆராய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது A   நகர்புறContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 5

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 4

#  உணவு பாதுகாப்புச் சட்டம் 2013   ன் படி ஏழைஎளியவர்களுக்கு கிடைப்பது A   வீடு ஒன்றுக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் B   ஒருவருக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் C   ஒருவருக்கு நாள்தோறும் 3  5 கிலோ உணவு தானியம் D   ஒருவருக்கு ஆண்டுதோறும் 35 கிலோ உணவுContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 4

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 3

#  ஆம் ஆத்மி பீமா யோஜனா   கீழ்கண்யாருக்கு சமூக பாதுகாப்பு அளிக்கிறது A   கிராமப்புறத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கு B   கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்கள் C   நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு D   கிராம  மற்றும் நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்கள் Answer  B   #  சாகர்Continue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 3

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 2

#  நிர்மல் கிராம் புரஸ்கர் யோஜனா   எதனுடன் தொடர்புடையது A   கிராமப்புற குடிநீர்த் திட்டம் B   வனங்களை விரிவுபடுத்துதல் C   தொடக்கக் கல்வி மேம்பாடு D   ஒட்டு மொத்த சுகாதார விழிப்புணர்வு Answer  D   #  கீழ்கண்ட எவற்றிற்கு   மகா ரத்னா   அந்தஸ்துவழங்கப்படவில்லை A   COAL INDIA LTD B   SAIL C   ONGCContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 2

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 1

#  இந்தியாவில் வழக்கமான வர்த்தகத்தை முதன் முதலில் தொடங்கியவர் யார் A   டச்சு B   போர்த்துகீசியம் C   பிரஞ்சு D   ஆங்கிலம் Answer  B   #  கீழ்கண்ட நாடுகளுள் எது உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடு A   சூடான் B   ஆப்கானிஸ்தான் C   பூட்டான் D   இந்தியா Answer  B   # Continue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 1