இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 1

கீழ்கண்ட எந்த நாடுகள் அருணாச்சல பிரதேசத்தோடு எல்லையை பகிர்ந்துள்ளது

A   பூட்டான்   பங்களாதேஷ்    சீனா

B   மியன்மார்    பக்ளாதேஷ்    சீனா

C   பூட்டான்    சீனா    மியன்மார்

D   பூட்டான்    பங்களாதேஷ்    மியன்மார்

Answer  C

 

இந்தியாவில் எந்த பீடபூமியில் அதிக கனிமங்கள் உள்ளது

A   மாலவ பீடபூமி

B   சோட்டா நாக்பூர் பீடபூமி

C   தக்கான பீடபூமி

D   மைசூரு பீடபூமி

Answer  B

 

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் எது

A   லட்சத்தீவுகள

B   பாண்டிச்சேரி

C   டாமன்    டையூ

D   தாதர்    நாகர் ஹவேலி

Answer  A

 

கீழ்கண்ட எந்த நகரங்கள் இந்திய திட்ட தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன

A   பெங்க  ர்    வாரணாசி

B   சென்னை  வாரணாசி

C   காக்கிநாடா  பாண்டிச்சேரி

D   பாண்டிச்சேரி  வாரணாசி

Answer  C

 

பூக்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது

A   உத்தரகாண்ட்

B   கேரளா

C   ஜம்மு காஷ்மீர்

D   ஹிமாச்சல பிரதேசம்

Answer  A

 

இந்திய மக்கள் தொகை வரலாற்றின் மிகப்பெரிய பிரிவாக எந்த ஆண்டாக கருதப்படுகிறது

A   1901

B   1921

C   1941

D   1951

Answer  B

 

தொல்படிமங்கள் அதிகமாகக் கிடைக்கும் இடம்

A   திருவருக்கரை

B   சென்னை

C   பிச்சாவரம்

D   காரைக்கால்

Answer  A

 

இந்திய காலநிலையின் மேற்கத்திய தொந்தரவுகள் எங்கு ஆரம்பமாகிறது

A   அரபிக் கடல்

B   பால்டிக் கடல்

C   காஸ்பியன் கடல

D   மத்திய தரைக்கடல

Answer  D

 

இந்திராவதி   Indravati   எதன் துணை நதி

A   கங்கை

B   கோதாவரி

C   கிருஷ்ணா

D   மகாநதி

Answer  B

 

ஹைபுல் லம்ஜா   என்ற மிதக்கும் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது

A   அஸ்ஸாம்

B   திரிபுரா

C   மனிப்பூர்

D   அருணாச்சல பிரதேசம்

Answer  C

 

சிங்கவால் குரங்குகள் எங்கு காண்ப்படுகிறது

A   கிழக்கு தொடர்ச்சிமலை

B   மேற்கு தொடர்ச்சி மலை

C   கிழக்கு இமயமலை தொடர்கள்

D   மேற்கு இமயமலை தொடர்கள்

Answer  B

 

இந்தியாவில் எது   hotspot   என்று அறிவிக்கப்பட்டது

A   மேற்கு தொடர்ச்சி மலை

B   சிம்லிபால்

C   சுந்தர்வனக்காடுகள்

D   நந்தாதேவி

Answer  A

 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வணிகம் நடைபெரும் லிபுலெக் கணவாய் எந்த மாநிலத்தில் உள்ளது

A   ஹிமாச்சலபிரதேசம்

B   அருணாச்சல பிரதேசம்

C   உத்ரகாண்ட்

D   சிக்கிம்

Answer  C

 

ஒருவர் காக்கிநாடாவில் இருந்து வல்லார் பாடத்திற்க்கு கடல் வழியாக செல்கிறார் எனில் அவர் எந்த மாநிலத்திலிருந்து எந்த மாநிலத்திற்க்கு செல்வதாக அர்த்தம்

A   ஆந்திரபிரதேசம்    தமிழ்நாடு

B   கர்நாடகா    கேரளா

C   ஆந்திரபிரதேசம்    கேரளா

D   மகாராஷ்டிரா    கேரளா

Answer  C

 

பால்கொண்டா குன்றுகள் கீழ்கண்ட எந்த மலையில் ஒரு பகுதியாகும்

A   கிழக்கு தொடர்ச்சி மலைகள்

B   மேற்குத்தொடர்ச்சி மலைகள்

C   ஏலக்காய் மலைகள்

D   நீலகிரி மலைகள்

Answer  A

 

ஜார்கனில் உள்ள ஜடுகுடா சுரங்கம் எதற்கு சிறப்பு பெற்றது

A   யுரேனியம்

B   இரும்பு

C   காப்பர்

D   பாக்சைட்

Answer  A

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி

A   மென்சிங் நார்கே

B   பச்சேந்திரிபால்

C   பூர்ணிமா ராவ்

D   அருணிமாசின்ஹா

Answer  B

 

இவற்றில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்

A   கொல்கத்தா

B   விசாகப்பட்டிணம்

C   கண்ட்லா

D   சென்னை

Answer  C

 

தார் பாலைவனத்தின் வடபகுதியில் அமைந்துள்ள கால்வாய்

A   மகாத்மாகாந்தி கால்வாய்

B   நேரு கால்வாய்

C   இந்திராகாந்தி கால்வாய்

D   ராஜிவ்காந்தி கால்வாய

Answer  C

 

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம்   இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

A   பெரம்பலூர்

B   தஞ்சாவூர்

C   காஞ்சிபுரம்

D   திருவள்ளூர்

Answer  D

 

இவற்றில் பழமையான தேசிய பூங்கா

A   இந்திராகாந்தி தேசியப்பூங்கா

B   முதுமலை தேசியப்பூங்கா

C   கிண்டி தேசியப்பூங்கா

D   முகூர்த்தி தேசியப்பூங்கா

Answer  C

 

இவற்றில் எது   கில்பர்ட்டு ரோடிக்கிசு   என்ற ஆங்கிலேயரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது

A   முதுமலை தேசியப்பூங்கா

B   முகூர்த்தி தேசியப்பூங்கா

C   கிண்டி தேசியப்பூங்கா

D   இந்திராகாந்தி தேசியப்பூங்கா

Answer  C

 

உலகின் மிக நீளமான அணை எது

A   பக்ராநங்கல் அணை

B   ஹிராகுட் அணை

C   மங்களா அணை

D   மாட்ரிட் அணை

Answer  B

 

பயிர் முறை எனப்படுவது

A   ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பயிர் பயிரிடப்படும் நில அளவு

B   ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் உள்ள பயிரிடப்படும் நில அளவு விகிதம்

C   ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு

D   இவற்றில் எதுவுமில்லை

Answer  C

 

IBRI குறிப்பது

A   இந்திய கிராமப்புற தொழில் வங்கி

B   இந்திய முதலீட்டு கிராமப்புற வங்கி

C   இந்திய தொழிற்துறை புதுப்பிக்கும் வங்கி

D   மேற்கண்ட எதுவும் இல்லை

Answer  C

 

ICAR    இன் விரிவாக்கம் என்ன

A   Indian Committee for Agricultural Regions

B   Indian Council for Agricultural Research

C   Indian Committee for Agricultural Research

D   Indian Council for Agricultural Regions

Answer  B

 

முதல் திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

A   1952

B   1955

C   1950

D   1951

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *