இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 2

ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை குறிக்கோள்

A   சமூக வளர்ச்சி

B   தனி மனித வளர்ச்சி

C   தொழில் வளர்ச்சி

D   பொருளாதார வளர்ச்சி

Answer  D

 

தட்ப வெப்ப மாற்றங்களுக்கான கியோட்டோ பிடோடாக்கள் எப்போது இந்தியா ஏற்றுக் கொண்டது

A   7th August 2002

B   17th August 2003

C   7th August 2004

D   17th August 2004

Answer  A

 

இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது

A   1926

B   1927

C   1928

D   1929

Answer  A

 

கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு பேரழிவான கடல் நீர் மாசுபாடாகும்

A   எண்ணெய் கசிவு

B   வாயு கசிவு

C   விபத்துக்கள்

D   சுனாமி

Answer  A

 

கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது

A   அனல் மின்சாரம்

B   நீர் மின்சாரம்

C   அணு மின்சாரம்

D   சூரிய மின்சாரம்

Answer  A

 

தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிக அளவில் கிடைக்கும் இடம்

A   Salem

B   Dharmapuri

C   Tirunelvelli

D   Thoothukudi

Answer  A

 

பீகாரில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழ்க்கண்டவாறு பெயர் பெற்றது

A   மாங்கனீஸ்

B   யுரேனியம்

C   மைக்கா

D   தோரியம்

Answer  C

 

எந்த இடங்களின் குழுக்கள் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையதாகும்

A   கோட்டா  ஜெய்தாம்பூர்  கைகா

B   நோக்ரெக்  லோக்டக்  கைகா

C   டிராம்பே நோக்ரெக்  நரோரா

D   கல்பாக்கம்  நரோரா  லோக்டக்

Answer  A

 

இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்

A   சண்டிகார்

B   ஹைதராபாத்

C   அகமதாபாத

D   டெல்லி

Answer  A

 

சகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை இந்த இடத்தில் அமைந்துள்ளது

A   Kolkatta

B   Mumbai

C   Vizagapatinam

D   Kochin

Answer  B

 

இந்தியாவில் எந்த மாநிலம் அதிக சதவீத கிணற்று நீர் நீர்ப்பாசனம் செய்கிறது

A   Uttar Pradesh

B   Madhya Pradesh

C   Himachal Pradesh

D   Andra Pradesh

Answer  A

 

ஹிமாத்ரி   ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது

A   ஆர்டிக் பிரதேசம்

B   அண்டார்டிக் பெருங்கடல்

C   ஒசியானிக்

D   இந்தியப் பெருங்கடல்

Answer  A

 

இந்தியாவின் பெரிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதையான ஜவகர் காணப்படும் கணவாய்

A   பீர்பாஞ்சல் கணவாய்

B   பஃனிஹால் கணவாய்

C   ரோஹ்டாங் கணவாய்

D   காரகோரம் கணவாய்

Answer  B

 

டால்சிர் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்

A   Bihar

B   Orissa

C   Madhya Pradesh

D   West Bengal

Answer  B

 

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது

A   Trichy

B   Salem

C   Dharmapuri

D   Tanjore

Answer  D

 

பறவை எச்சத்தினால்   பொருளாதார லாபம் பெற்றுள்ள நாடு

A   சிலி

B   லாவோஸ்

C   ஆஸ்திரியா

D   பெரு

Answer  D

 

மகாத்மாகாந்தி நீர்மின் திட்டம் எந்த நதியில் அமைந்துள்ளது

A   ஷராவதி

B   கிருஷ்ணா

C   காவிரி

D   கோதாவரி

Answer  A

 

இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு

A   2008

B   2006

C   2009

D   2005

Answer  A

 

எத்தனை அஞ்சல் எண் குறியீட்டு   பின்கோடு   மண்டலங்கள் இந்தியாவில் உள்ளன

A   8

B   6

C   9

D   7

Answer  A

 

வன பாதுகாப்புச் திருத்த மசோதா எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டது

A   2002

B   1972

C   1988

D   1980

Answer  A

 

உதயகிரி கோட்டை அமைந்துள்ள இடம்

A   கன்னியாகுமரி

B   திருநெல்வேலி

C   இராமநாதபுரம்

D   சிவகங்கை

Answer  A

 

ஐரோப்பிய கழகத்தில் உள்ள பின்வரும் நாடுகளில் எது யூரோ பணத்தாள் முறையை ஏற்றுக் கொள்ளவில்லை

A   பிரான்ஸ்

B   சுவிடன்

C   ஜெர்மனி

D   ஸ்பெயின்

Answer  B

 

சேர்வலாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்

A   திருநெல்வேலி

B   கோயம்புத்தூர்

C   கடலூர்

D   தஞ்சாவூர்

Answer  A

 

தமிழ்நாட்டில் NH47 நெடுஞ்சாலை

A   சேலம் முதல் கன்னியாகுமரி வரை

B   மதுரை முதல் இராமேஸ்வரம் வரை

C   நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை

D   சென்னை முதல் தேனி வரை

Answer  A

 

அங்கலேஸ்வர் மற்றும் நவகான் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம்

A   குஜராத்

B   அசோம்

C   மத்திய பிரதேசம்

D   உத்திர பிரதேசம்

Answer  A

 

2010  ம் ஆண்டு வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது

A   பிரான்ஸ்

B   சூடான்

C   இந்தோனிசியா

D   பெரு

Answer  C

 

வடக்கு  தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு  மேற்கு காரிடர் இணையும் இடம்

A   போபால்

B   ஆக்ரா

C   ஜான்சி

D   நாக்பூர்

Answer  C

 

கீழக்கண்ட எந்தப் ஆற்றுப்படுகை   இந்தியாவின் ரூர்   என்று அழைக்கப்படுகிறது

A   தாமோதர்

B   ஹீக்ளி   கங்கை

C   சுவர்ணரேகா

D   கோதாவரி

Answer  A

 

மஹராஷ்டிராவில் ஜெய்தாம்பூர் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது

A   பிரான்ஸ

B   ஜப்பான்

C   ரஷ்யா

D   கனடா

Answer  A

 

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஐந்தர் மந்தர் எந்த நகரத்தில் அமைந்துள்ளது

A   ஜோத்பூர்

B   ஜெய்பூர்

C   நியூடெல்லி

D   நாக்பூர்

Answer  B

 

தொல்லுயிர் எச்சங்கள் உருவாவதற்கு உகந்த சூழல்

A   கடல்

B   ஏரி

C   நிலப்பரப்பு

D   நதி

Answer  A

 

கோல் இந்தியா   நிறுமனத்தின் தலைமையகம் இருக்குமிடம்

A   தன்பாத்

B   மும்பை

C   சண்டிகார்

D   கொல்கத்தா

Answer  D

 

2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி மக்கள் எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம்

A   அருணாச்சல பிரதேசம்

B   மிசோராம்

C   பீகார்

D   மத்தியபிரதேசம்

Answer  A

 

கப்பலின் வேகத்தை இது கண்டறிய பயன்படுகிறது

A   எக்கோ சவுண்டர்

B   சோனார்

C   லாக்

D   திசைகாட்டும் கருவி

Answer  C

 

நீர்   மாசுக்கட்டுப்பாடு   தீர்வை சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு

A   1974

B   1977

C   1981

D   1988

Answer  B

 

மகாநதி ஆற்றுப்படுகையில் காணப்படும் குறிப்பிடத்தக்க பறவைகள்

A   பெரிய ஹார்ன் பில்

B   டெர்ன்கள்

C   புறா

D   கழுகு

Answer  D

 

அமில மழையில் உள்ள முதன்மையான மாசுப்படுத்தும் காரணி

A   நைட்ரிக் ஆக்ஸைடுகள்

B   நைட்ரஜன் டை  ஆக்ஸைடுகள

C   சல்பர் ஆக்ஸைடுகள்

D   காப்பர் சல்பைடு

Answer  C

 

ஈடன்கார்டன் ஸ்டேடியம் அமைந்துள்ள இடம்

A   சண்டிகர்

B   சென்னை

C   கல்கத்தா

D   மும்பை

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *