பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 6

பிற்பட்ட வகுப்பினரின் குறைகளைக் கண்டறிய மண்டல குழுவிற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு எது

A   ராதாகிருஷ்ணா குழு

B   கலேல்கர் குழு

C   சேட்லர் குழு

D   கோத்தாரி குழு

Answer  B

 

மத்திய அரசு யாருடைய நலனுக்காக அண்மையில்   வென்சர் காவிடல் நிதி   மற்றும்   பசுமை வணிகம   என்ற இரு திட்டங்களை அறிவித்துள்ளது

A   தாழ்த்தப்பட்டோர்

B   மலைவாழ் மக்கள்

C   சிறு உற்பத்தியாளர்

D   சிறு வணிகர்கள்

Answer  A

 

இந்தியாவில் தேசிய வருவாயைக் கணக்கிட   மின்சாரம் எரிவாயு மற்றும் குடிநீர் வழங்கல்   எத்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது

A   வேளாண்துறை

B   தொழில்துறை

C   சேவை துறை

D   இவை எதுவுமில்லை

Answer  B

 

சர்வ சிக்ஷ    அபியனின்   SSA   முக்கிய கொள்கை என்ன

A   எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி

B   ஆசிரியர்    மாணவர் விகிதம் அதிகரிப்பது

C   பள்ளிக்கூடங்கள் அதிகரிப்பது

D   மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குவது

Answer  A

 

இயற்கை பொருளாதார மண்டலம்   என்று நமது பிரதம மந்திரி நரேந்திர மோடியினால் குறிக்கப்பட்ட இடம் எது

A   கேரளா மற்றும் தமிழ்நாடு

B   ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு

C   இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள

D   சட்டிஸ்கார் சமவெளிகள்

Answer  C

 

ஒரு பொருளாதாரத்தில் அதிக அளவு பணம் குறைந்த அளவு பொருட்களை விரட்டும் நிலை

A   பொருளாதார மந்த நிலை

B   நிறைவு நிலை

C   பண வீக்கம

D   பண வாட்டம்

Answer  C

 

இந்திய வேளாண்மை உற்பத்தியில் புதிய முறைகளும் அதிக விளைச்சல் தரும் விதைகள ர்லுஏ எந்த திட்ட காலத்தில் தொடங்கப்பட்டது

A

B

C

D

Answer

 

முதலீட்டு குறைப்பு எதை ஏற்படுத்தாது

A   பொது வளங்களை வெளிகொணர்வது

B   பொதுக் கடனை குறைப்பது

C   தனியார்மயமாக்கம் குறைப்பது

D   வேலைவாய்ப்பு அதிகரிப்பது

Answer  D

 

இந்திய ரயில்வே        மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

A   17

B   5

C   7

D   9

Answer  A

 

அரசால் வசூல் செய்யப்படும் வரிப்பணம் எந்த நிதியில் சேரும்

A   தொகுக்கப்பட்ட நிதி

B   அவசர கால நிதி

C   பொது கணக்கு

D   தனியார் கணக்கு

Answer  A

 

5 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

A   1962  1965

B   1965  1967

C   1966  1969

D   1967  1970

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *