பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 5

12  வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக எத்தனை சதவிகிதம் பகிர்ந்தளிக்கப்பட்டது

A   4  5

B   3  5

C   6  0

D   7  0

Answer  C

 

ஜனவரி 2015  ல் ரிசர்வ் வங்கி எந்த வங்கியை ஆராய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது

A   நகர்புற கூட்டுறவு வங்கி

B   தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

C   ஊரக கூட்டுறவு வங்கி

D   கரூர் வைசியா வங்கி

Answer  A

 

இந்தியாவின் முந்தைய ஆண்டில் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு

A   50

B   60

C   70

D   80

Answer  A

 

1953  ம் ஆண்டு அக்டோபர் 1  ம் நாள் மொழி அடிப்படையில் ஆந்திர மாநிலம் அமைத்த போது தலைநகராக விளங்கியது

A   விஜயவாடா

B   கர்நூல்

C   ஹைதராபாத்

D   குண்டூர்

Answer  B

 

சேவை வரிகளை விதிப்பது

A   இந்திய அரசாங்கம்

B   மாநில அரசாங்கங்கள்

C   நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்

D   கிராம பஞ்சாயத்து

Answer  A

 

வேளாண்மை வருமான வரியை விதிக்கப்படுவது

A   மத்திய அரசு

B   மாநில அரசு

C   உள்ளாட்சி அமைப்புகள்

D   மத்திய அரசு மாநில அரசு இணைந்து

Answer  B

 

பண அளிப்பின் குறுகிய பணம் என்பது

A   m1

B   m2

C   m3

D   m4

Answer  A

 

அமெரிக்காவின் மத்திய வங்கி என்பது

A   பெடரல் ரிசர்வ் வங்கி

B   மத்திய அமெரிக்க வங்கி

C   அமெரிக்க பங்கு நிறுவனம்

D   அமெரிக்க வங்கி

Answer  A

 

நம் நாட்டு பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்துடள் ஒருங்கிணைப்பது என்பது

A   march 31st

B   April 1st

C   April 30th

D   march 1st

Answer  B

 

நம் நாட்டு பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்துடள் ஒருங்கிணைப்பது என்பது

A   தாராளமயமாக்குதல்

B   உலகமயமாதல்

C   தனியார்மயமாதல்

D   தேசியமயமாதல

Answer  B

 

இந்தியாவில் நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமர்த்தப்படுகிறது

A   3

B   4

C   5

D   6

Answer  C

 

இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது

A   ரஷ்யா

B   ஜப்பான்

C   அமெரிக்க ஐக்கிய நாடுகள்

D   சீனா

Answer  C

 

உலக வங்கியின் செயல் இயக்குனர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தியர் யார்

A   சந்திர காந்த வஜி

B   அதுல் கரே

C   சுபாஷ் சந்திர கார்க்

D   அதுல் பன்ஸால் பிஹாரி

Answer  C

 

அண்மையில் இந்தியா எந்த நாட்டுடன் சுற்றுலா துறையில் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்திட்டது

A   ஈரான்

B   ஓமன்

C   சிரியா

D   சுவிட்ஸர்லாந்து

Answer  B

 

வேறு இடத்தில் இருக்கும் சர்வரில் உள்ள பயன்பாட்டு மென்பொருட்களை இணையத்தின் மூலமாக பகிர்ந்து அளிக்கும் முறை        ஆகும்

A   மென்பொருள் சேவை

B   பிளாட்ஃபார்ம் சேவை

C   உள் கட்டமைப்பு சேவை

D   வன்பொருள் சேவை

Answer  A

 

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2007  08  ல் எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டது

A   அரிசி கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் சாகுபடி நில அளவை அதிகரிக்க

B   அரிசி கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க

C   அரிசி கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க

D   நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க

Answer  B

 

தவறான கூற்றைத் தேர்ந்தெடு

A   வருங்கால உலக சக்தி உச்சிமாநாடு அபுதாபியில் 2015  ல் நடைபெற உள்ளது

B   2014 ஆம் ஆண்டு வெப்பத்தின் ஆண்டாக கருதப்படுகிறது

C   சுப்பிரமணியன் கமிட்டி துப்புரவு சம்பந்தமாக மறு ஆய்வு செய்யும்

D   IRENA    மாற்றத்தகுந்த சக்தி பயன்பாடுக்கும் மேம்படுத்துதலுக்கும் கொண்டுள்ளது

Answer  C

 

இந்தியாவில் ஒளி இழைகள் மூலம் கிராமப்புற அதிவேக விரிபட்டை வலைதள அமைப்பினை முதன் முதலில் பெறவிருக்கும் மாவட்டம் எது

A   எர்ணாகுளம் மாவட்டம்   கேரளா

B   இடுக்கி மாவட்டம்   கேரளா

C   பாலக்காடு மாவட்டம்   கேரளா

D   சிமோகா மாவட்டம்   கர்நாடகா

Answer  B

 

ஐஃபோன்   மென்பொருள் உருவாக்கப்படும் நாடு

A   ஜப்பான்

B   கொரியா

C   மங்கோலியா

D   யு  எஸ்  ஏ

Answer  D

 

தேசிய வளர்ச்சி கவுன்சிலின் உறுப்பினர்கள் யாவர்

A   எல்லா மத்திய அமைச்சர்கள்

B   மாநிலங்களின் முதலமைச்சர்கள்

C   அனைத்து மத்திய அமைச்சர்களும் எல்லா மாநில முதலமைச்சர்களும்

D   மாநிலங்களின் அனைத்து மந்திரிகள்

Answer  C

 

பி  எல்   480 என்ற திட்டம் குறிப்பது

A   ஏவுகணை செலுத்தும் திட்டம்

B   பாலாறு படுகைத் திட்டம்

C   பொது நல வழக்குத் திட்டம்

D   1960  70 களில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கோதுமையை இறக்குமதி செய்த திட்டம்

Answer  D

 

இந்திய அரசின் ஓர் இணை மாநில அந்தஸ்த்தைப் பெற்ற மாநிலம் எது

A   அஸ்ஸாம்

B   மேகாலயா

C   நாகலாந்து

D   சிக்கிம்

Answer  D

 

உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கல்வி கற்க பயன்படும் முறை        கற்றல் ஆகும்

A   கிளவுட் கம்ப்யூட்டிங

B   யுபிக்வஸ் கற்றல

C   இடை கற்றல்

D   B மற்றும் C

Answer  B

 

பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு

A   தொழில்

B   வேளாண்

C   பணிகள்

D   போக்குவரத்து

Answer  B

 

NITI AAYOG    எந்த வருடத்தில் அமைக்கப்பட்டது

A   January 1   2014

B   December 25  2014

C   January 1   2015

D   May 30   2014

Answer  C

 

பின்வருவனவற்றுள் எது தேசிய வருமானத்தை கணக்கிடும் முறை அல்ல

A   செலவு முறை

B   வெளியீடு முறை

C   அட்டவணை முறை

D   வருமான முறை

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *