பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 4

உணவு பாதுகாப்புச் சட்டம் 2013   ன் படி ஏழைஎளியவர்களுக்கு கிடைப்பது

A   வீடு ஒன்றுக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம்

B   ஒருவருக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம்

C   ஒருவருக்கு நாள்தோறும் 3  5 கிலோ உணவு தானியம்

D   ஒருவருக்கு ஆண்டுதோறும் 35 கிலோ உணவு தானியம்

Answer  A

 

மூலதன ஆக்க அமைவு அளவை இந்தியாவில் எந்த நிறுவனம் மேற்கொள்கிறது

A   மத்திய புள்ளியியல் நிறுவனம்

B   இந்திய ரிசர்வ் வங்கி

C   மாநில பணபெட்டகம்

D   வட்டார வங்கிகள்

Answer  A

 

இந்தியாவில் உணவிற்கான மானிய வகைகளில் உள்படாததை தேர்ந்தெடு

A   மானியமாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் ஊக்க விலை

B   மானியமாக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நுகர்வோர்க்கு அளிப்பது

C   மாநியமாக உணவுப் பாதுகாப்பு கழகத்திற்கு வழங்குவது

D   நல் வள உரத்துக்கான மானியம்

Answer  D

 

எங்கு முதல் முனிசிபல் கார்பரேஷ ன் ஏற்படுத்தப்பட்டது

A   சென்னை

B   பாம்பே

C   கல்கத்தா

D   டெல்லி

Answer  A

 

டி  ஆர்  டி  ஓ   துறை எந்த அமைச்சகத்தை சார்ந்தது

A   மனிதவள மேம்பாட்டுத்துறை

B   பாதுகாப்பு

C   சுற்றுச்சூழல்

D   நிதி

Answer  B

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தின் 100வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது

A   பீகார்

B   குஜராத்

C   மஹாரஷ்டிரா

D   உத்திரப்பிரதேசம்

Answer  A

 

UN தலைமையகம் உள்ள இடம்

A   நியூயார்க் USA

B   வாஷிங்டன் USA

C   பாரிஸ்  பிரான்ஸ்

D   லண்டன்   Uk

Answer  A

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது

A   2003

B   2004

C   2005

D   2006

Answer  C

 

மகளிர் வங்கி   என்ற யோசனை            மத்திய வரவு    செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்டது

A   2013    14

B   2012    13

C   2011    12

D   2010    11

Answer  A

 

பண மதிப்பு குறைப்பு நாணய ஆணையுரிமைக்கு உட்பட்ட முறையாகும்   இந்த கூற்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கு பொருத்தமுடையதாகும்

A   ஒரு நாட்டின் ஏற்றுமதி அளவினை அதிகரிப்பதற்காக அந்நாடு தனது உள்நாட்டு பணத்திற்கான பன்னாட்டு மதிப்பினை குறைக்கும் செயல் நடவடிக்கை

B   உள்நாட்டு பண அளவினை அதிகரிக்கும் முயற்சி

C   நடப்பு கணக்கு பற்றாக் குறையினை அதிகா  க்கும் முயற்சி

D   பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி

Answer  A

 

பொதுவுடைமை ஜனநாயகம் பற்றிய கீழ்கண்ட தவறான கூற்றினை சுட்டிக் காண்பிக்கவும்

A   பொதுவுடைமை ஜனநாயகத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பது

B   கலப்பு பொருளாத்தில் நம்பிக்கையின்மை

C   சமுதாயத்திலுள்ளவர்களின் செல்வம் வருமானம் இவற்றின் சமமற்ற நிலையினை குறைத்தல

D   அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தல்

Answer  B

 

இந்தியாவின் தேசீய வருமானத்தின் வேளாண் துறையில் மொத்த வீட்டிற்க்கான உற்பத்திப் பொருள் பங்கு 2012    2013

A   55  0 percent

B   38  0 percent

C   13  7 percent

D   31  7 percent

Answer  C

 

மகல்வாரி முறை இந்தியாவில் முதன் முறையாக எங்கு தொடங்கப்பட்டது

A   ஆக்ரா    அவுத்

B   தஞ்சாவூர்    திருச்சி

C   விஜயவாடா    கர்நூல்

D   ஜலந்தர்    டெல்லி

Answer  A

 

கீழ்காணும் எந்த திட்டம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வங்கி கணக்கு வைத்து இருக்க வேண்டும் என உறுதிப்படுத்துகிறது

A   பிரதான் மந்திரி ஜான் தன் திட்டம்

B   சான்சட் ஆதர்ஷ் கிராமிய திட்டம்

C   ஸ்வாச் பாரத் மிஷன் அபியான் திட்டம்

D   ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம

Answer  D

 

கீழ்காணும் கூற்றுகளில் ஒன்று பசுமைப் புரட்சியின் இயல்புகளாக இல்லை

A   அதிக விளைச்சல் தரும் வித்துக்கள்

B   இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது

C   விவசாய நடவடிக்கைகளில் இயற்திரங்களை பயன்படுத்துவது

D   விவசாயத்தில் அதிக எண்ணிக்கையில் உழைப்பாளர்களைப் பயன்படுத்துவது

Answer  D

 

பெண்களுக்கான முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாள்

A   31st January 1990

B   31st January 1992

C   31st January 1989

D   31st January 1991

Answer  B

 

வங்காள தேசத்தில் இந்திய இன்சுரன்ஸ் நிறுவனமான        தன் நாட்டில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது

A   ரிலையன்ஸ்

B   LIC

C   பாரதி ஆக்ஸா

D   HDFC

Answer  B

 

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயிலை          நாடு டெல்லிக்கு அளித்து வருகிறது

A   ஜெர்மனி

B   தென் கொரியா

C   ஜப்பான்

D   சீனா

Answer  B

 

முகநூல் நிறுவனரின் பெயர்

A   எட்வர்ட்கி

B   சார்லஸ் பேபேஜ்

C   மார்க் சுக்கர்பெர்க்

D   ஜேம்ஸ் ஆர்தர்

Answer  C

 

குதிர் ஜோதி திட்டம் தொடர்புடையது

A   விவசாயிகள்

B   தொழிற்சாலை பணியாளர்கள்

C   வீட்டுக்கு ஒரு புள்ளி மின்சார இணைப்பு வசதி ஏற்படுத்துதல்

D   தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்குதல்

Answer  C

 

எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்தியாவின் முதன்மை வளர்ச்சிப் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது

A   முதல் ஐந்தாண்டுத் திட்டம்

B   இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்

C   மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்

D   நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்

Answer  B

 

தனிநபர் தலா வருமானம் எப்பொழுது உயர்கிறது

A   மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் ஒரே நேரத்தில் உயரும் போது

B   மொத்த தேசிய உற்பத்தியும் மக்கள் தொகையும் குறையும் போது

C   மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பு மக்கள் தொகையை விட அதிகமாக அதிகரிக்கும் போது

D   மொத்த தேசிய உற்பத்தி மக்கள் தொகையை விட குறையும் போது

Answer  C

 

TROPEX    2015 என்பது இத்துடன் தொடர்புடையது

A   இந்தியத் தரைப்படை

B   இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை

C   இந்திய விமானப்படை

D   இந்திய கடற்படை

Answer  D

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் எங்கு இந்திய தொழில் நுட்பக் கழகம் அமைக்கப்படவில்லை

A   ஜோத்பூர்

B   கான்பூர்

C   அஹமதாபாத்

D   டெல்லி

Answer  C

 

இந்தியாவில் விமானத்தை கண்டறியும் கருவியை எந்த தேடல் பொறி அறிமுகப்படுத்தியது

A   Yahoo

B   Google

C   Google

D   AOL

Answer  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *