பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 3

ஆம் ஆத்மி பீமா யோஜனா   கீழ்கண்யாருக்கு சமூக பாதுகாப்பு அளிக்கிறது

A   கிராமப்புறத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கு

B   கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்கள்

C   நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு

D   கிராம  மற்றும் நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்கள்

Answer  B

 

சாகர் மாளா   என்பது எதனுடன்தொடர்புடையது

A   கடல் ஓதங்களில் மின்சாரம் தயாரித்தல்

B   துறைமுக மேம்பாட்டு திட்டம்

C   இந்தியப் பெருங்கடலில் எண்ணைக் கிணறு

D   கங்கை நதி தூர்வாருதல்

Answer  B

 

பிரதான்மந்திரி பாரத் ஜோடோ பரியோஜனா  கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது

A   தொலைதொடர்பு

B   சமூக ஒற்றுமை

C   நதிகள் இணைப்பு

D   நெடுஞ்சாலை மேம்பாடு

Answer  D

 

கீழ்கண்டவற்றில் எந்த குழு பிரிவு 88ன் கீழ் வரித்தள்ளுபடியை நீக்க பரிந்துரை செய்தது

A   செல்லையா கமிட்டி

B   கேல்கர் கமிட்டி

C   சோம் கமிட்டி

D   மேற்க்கண்ட யாருமில்லை

Answer  B

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உணவுப் பூங்காவை ஆரம்பித்து வைத்த இடம்

A   சந்திப்பூர்

B   தும்கூர்

C   லால் பாக்

D   பஞ்சாப

Answer  B

 

பண மசோதாக்கள் ராஜ்ய சபாவில் எத்தனை நாட்கள் காலதாமதபடுத்தப்படும்

A   10 days

B   14 days

C   16 days

D   21 days

Answer  B

 

கீழ்க்கண்டவற்றில் எவ்வகை வரி மாநகராட்சியில் வசூலிக்கப்படமாட்டாது

A   கேளிக்கை வரி

B   வாகன வரி

C   நிலங்களின் மீதான வரி

D   வருமான வரி

Answer  D

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை தொடங்கப்பட்ட ஆண்டு

A   2001

B   2002

C   2003

D   2004

Answer  A

 

எக்குழுவின் பரிந்துரைகள்   பஞ்சாயத்து இராஜ்ஜிய முறையின் மகா சாசனம்   என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது

A   அசோக் மேத்தா குழு

B   கோர் வாலா குழு

C   பல்வந்தராய் மேத்தா குழு

D   டார்குண்டே குழு

Answer  C

 

தமிழ்நாட்டில்  பஞ்சாயத்து இராஜ்ஜிய கட்டுமானத்தின் மேல்மட்ட அடுக்கு

A   மாவட்ட பஞ்சாயத்து

B   பஞ்சாயத்து ஒன்றியம்

C   கிராம பஞ்சாயத்து

D   கிராம சபை

Answer  A

 

குறைந்தபட்ச கூலி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A   1946

B   1947

C   1948

D   1949

Answer  C

 

ஐ  நா  வின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

A   வாஷிங்டன்

B   புது டெல்லி

C   நியூயார்க்

D   சான்பிரான்சிஸ்கோ

Answer  C

 

டாக்டர்   முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம்

A   சரஸ்வதி இல்லம்

B   அவ்வை இல்லம்

C   அன்பு இல்லம்

D   லட்சுமி இல்லம்

Answer  B

 

கல்வி என்பது ஒரு

A   நுகர்வுப் பண்டம்

B   இடைநிலைப் பண்டம்

C   நீடித்து உழைக்க்கூடியது

D   மூலதனப் பண்டம்

Answer  D

 

பிரதமரின் வேலைவாய்ப்புத்திட்டம்   PMGY  அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

A   1976    77

B   1992    93

C   1998    99

D   2000    01

Answer  D

 

2013 ல் தமிழாநட்டில் எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம் எது

A   சென்னை

B   கன்னியாகுமரி

C   விருதுநகர்

D   தூத்துக்குடி

Answer  B

 

கூற்று

A     இந்தியாவில் பசுமைப் புரட்சி 1967ல் தொடங்கப்பட்டது   காரணம்

B     இது இந்தியாவின் வேளான் உற்பத்தியில் அதிக விளைச்சல் பெற ஆரம்பிக்கப்பட்டது

A     A   சரி ஆனால்   B   தவறு

B     B   சரி ஆனால்   A   தவறு

C     A   மற்றும்   B   சரி

D     A   மற்றும்   B   தவறு

Answer  C

 

கீழ்கண்ட மாநிலங்களில் எது குறைவான கல்வியறிவு பெற்றுள்ளது

A   சட்டீஸ்கர்

B   ஜார்கண்ட்

C   பீகார்

D   ஹரியானா

Answer  C

 

இந்தியாவிலிருந்து வறுமையை ஒழிப்பதற்காக   புரா     PURA   வளர்ச்சி திட்டத்தை பரிந்துரைத்தவர்

A   முனைவர்   இராஜேந்திர பிரசாத்

B   முனைவர்   இராதாகிருஷ்ணன்

C   முனைவர்   மன்மோகன் சிங்

D   முனைவர்   அப்துல்கலாம்

Answer  D

 

இந்தியாவில் எந்த மாநிலம் மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் படி முதல் மாநிலமாக உள்ளது

A   பஞ்சாப்

B   ஹிமாச்சல பிரதேசம்

C   தமிழ்நாடு

D   கேரளா

Answer  D

 

நவரத்னா   அந்தஸ்து நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது

A   April 2011

B   April 2013

C   April 2012

D   April 2010

Answer  A

 

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுப்படி 2005    ல் மின்னணு கழிவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது

A   தமிழ்நாடு

B   மேற்கு வங்கம்

C   மகாராஷ்டிரா

D   டெல்லி

Answer  C

 

உலக முன்னேற்ற அறிக்கையின் படி இந்தியாவின் தனிநபர் மின் உபயோகம் எவ்வளவு

A   ஜப்பானின் மின் உபயோகத்தில் 12

B   அமெரிக்காவின் மின் உபயோகத்தில் 4

C   சைனாவின் மின் உபயோகத்தில் 2

D   ரஷ்யாவின் மின் உபயோகத்தில் 1

Answer  A

 

இந்தியாவின் முதல் மோனோரயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற தினம்

A   16 பிப்ரவரி 2013

B   27 பிப்ரவரி 2013

C   16 செப்டம்பர் 2013

D   21 அக்டோபர் 2013

Answer  C

 

சூரிய சக்தியிலிருந்து 40 மெகா வாட் மின்சக்தி பெற முதன்முதலில் இந்தியாவின் எந்த மாநிலத்திலிருந்து நிறுவப்பட்டது

A   கர்நாடகம்

B   பஞ்சாப்

C   தம்ழ்நாடு

D   இராஜஸ்தான்

Answer  D

 

தனி நபர் வருமான வரி விதிப்பது

A   மாநில அரசு

B   மத்திய அரசு

C     A   மற்றும்   A   இரண்டும்

D   வட்டார அரசு

Answer  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *