பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 2

நிர்மல் கிராம் புரஸ்கர் யோஜனா   எதனுடன் தொடர்புடையது

A   கிராமப்புற குடிநீர்த் திட்டம்

B   வனங்களை விரிவுபடுத்துதல்

C   தொடக்கக் கல்வி மேம்பாடு

D   ஒட்டு மொத்த சுகாதார விழிப்புணர்வு

Answer  D

 

கீழ்கண்ட எவற்றிற்கு   மகா ரத்னா   அந்தஸ்துவழங்கப்படவில்லை

A   COAL INDIA LTD

B   SAIL

C   ONGC

D   BHEL

Answer  D

 

தேசிய கிராமப்புற முன்னேற்ற பயிற்சி நிறுவனம் உள்ள இடம்

A   சிம்லா

B   ஹைதராபாத்

C   பாட்னா

D   புது தில்லி

Answer  B

 

அடைக்கப்பட்ட பொருளாதாரம் என்பது

A   இதில் ஏற்றுமதி மட்டுமே நடைபெறும்

B   பண அளிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்

C   நிதிப் பற்றாக்குறை ஏற்படுதல்

D   ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியஇரண்டுமே நடைபெறாது

Answer  D

 

கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம்     KVIC   எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டது

A   3வது

B   4வது

C   2வது

D   1வது

Answer  C

 

சுவர்ண ஜெயந்தி ஷாஹரி ரோஜ்கர் யோஜனா     SJSRY   கீழ்கண்ட எந்த இடத்திற்கு பொருத்தமானது

A   நகர்புறம்

B   கிராமப்புறம்

C   நகரத்திற்கு அருகில் உள்ள பகுதி

D   மேற்க்கண்ட அனைத்தும

Answer  A

 

சங்கல்ப் திட்டம்   எதை போக்குவதற்காக உருவக்கப்பட்டது

A   கல்வியறிவின்மை

B   போலியோ நோய்

C   வேலையின்மை

D   எய்ட்ஸ் நோய்

Answer  D

 

பண மதிப்பை குறைத்தல்  Devaluation   என்பது

A   அந்நிய நாணய மதிப்பிற்கு உள்நாட்டுநாணய மதிப்பை குறைத்தல்

B   உள்நாட்டு நாணய மதிப்பை ஊக்குவித்தல்

C   பழைய நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயத்தை வெளியிடுதல்

D   எதுவுமில்லை

Answer  A

 

பொருளாதார திட்டமிடுதல் கீழ்கண்ட எதில் காணப்படுகிறது

A   மத்தியப் பட்டியல்

B   மாநிலப் பட்டியல்

C   பொதுப் பட்டியல்

D   எதிலும் குறிப்பிடவில்லை

Answer  C

 

இந்தியாவின் தேசிய வருமானம் அதிகமாககிடைக்கும் துறை எது

A   சேவைத் துறை

B   வேளாண்மைத் துறை

C   தொழில்த்துறை

D   வணிகத்துறை

Answer  A

 

TRYSEM என்பதன் முக்கிய நோக்கம்

A   கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புப் பயிற்சி

B   நகர்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புப் பயிற்சி

C   A மற்றும் B

D   எதுவும் இல்லை

Answer  A

 

கலப்பு பொருளாதாரம் என்பது

A   சிறு மற்றும் பெரிய தொழிற்ச்சாலை இணைந்து செயல்படுவது

B   வேளாண்மை மற்றும் தொழிற்ச்சாலை இரண்டையும் மேம்படுத்துவது

C   பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்துவது

D   பணக்காரர் மற்றும் ஏழைகள் இணைந்து செயல்பதுவது

Answer  C

 

கீழ்கண்டவற்றில் எது பொதுத்துறை நிறுவனங்கள்

  • இந்திய உணவுக் கழகம்
  • இந்திய உரக் கழகம்
  • இந்தியப் பருத்திக் கழகம்
  • இந்திய சணல் கழகம்

A   1  2

B   2  3

C   3  2

D   அனைத்தும்

Answer  D

 

கீழ்கண்ட எதன் மூலம் சமீப காலங்களில்வருமான வரி செலுத்தப்படுகிறது

A   வங்கி காசோலை

B   RTGS

C   ATM

D   NEFT

Answer  C

 

13 வது நிதிக் குழுவின் பரிந்துரையானது கீழ்கண்ட எந்த வருடங்கள் நடைமுறைப் படுத்தப்படும்

A   2009  14

B   2010  15

C   2011  16

D   எதுவுமில்லை

Answer  B

 

கீழ்கண்ட எதற்கு எந்த ஒரு வரித் தள்ளுபடி அளிப்பதில்லை

A   தேசிய சேமிப்பு பத்திரம்

B   இந்திர விகாஸ் பத்திரம்

C   தேசிய சேமிப்புத் திட்டம்

D   பொது வைப்பு நிதி

Answer  B

 

சார்க் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் எது

A   டாக்கா

B   புது டில்லி

C   கொழும்பு

D   மாலத்தீவு

Answer  B

 

செபி ஒரு

A   சட்டப்பூர்வமான அமைப்பு

B   அறிவுரை அமைப்பு

C   அரசியலமைப்பு சார்ந்தது

D   சட்டப்பூர்வமல்லாதது

Answer  A

 

வங்கிகளுக்கான நிதிநிலை வருடம் ஏப்ரல்   மார்ச் எனில் ரிசரவ் வங்கியின் நிதிநிலை வருடம் எது

A   ஜனவரி    டிசம்பர்

B   ஏப்ரல்    மார்ச்

C   அக்டோபர்    செப்டம்பர்

D   ஜூலை    ஜூன்

Answer  D

 

VAT வரி எதன் மீது விதிக்கப்படுகிறது

A   நேரடியாக் நுகர்வோர் மீது

B   உற்பத்தி ஆரம்பிக்கும் போது

C   உற்பத்தியின் இறுதியில்

D   உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் மற்றும் இறுதி விற்பனையிலும்

Answer  D

 

சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா  உருவாக்கப்பட்ட ஆண்டு

A   2001

B   2002

C   2003

D   2000

Answer  B

 

NABARAD வங்கி ஏற்படுத்த பரிந்துரை செய்த குழு எது

A   பொது கணக்கு குழு

B   சிவராமன் குழு

C   நரசிம்மா குழு

D   கேல்கர் குழு

Answer  B

 

கீழ்கண்டவற்றில் எந்த அமைப்பு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை உறுதிசெய்கிறது

A   AEXIM BANK

B   ECGC

C   வணிகத்துறை அமைச்சகம்

D   மேற்க்கண்ட எதுவும் இல்லை

Answer  B

 

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் யார்

A   ஜனாதிபதி

B   துணை ஜனாதிபதி

C   பிரதமர்

D   மக்கள் நல வாழ்வு அமைச்சர்

Answer  C

 

கீழ்கண்ட எந்த மாநிலத்தில் குழந்தைகள் ஆண்  பெண் பாலின விகிதம் அதிகம் உள்ளது

A   மிசோரம்

B   மேகாலயா

C   ஹரியானா

D   பஞ்சாப்

Answer  A

 

கீழ்கண்ட எந்த மதத்தைச் சார்ந்தவர்களில் பெண்கள் கல்வியறிவு அதிகம் உள்ளது

A   கிருத்துவர்

B   சீக்கியர்

C   புத்தம்

D   சமணம்

Answer  D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *