பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 1

இந்தியாவில் வழக்கமான வர்த்தகத்தை முதன் முதலில் தொடங்கியவர் யார்

A   டச்சு

B   போர்த்துகீசியம்

C   பிரஞ்சு

D   ஆங்கிலம்

Answer  B

 

கீழ்கண்ட நாடுகளுள் எது உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடு

A   சூடான்

B   ஆப்கானிஸ்தான்

C   பூட்டான்

D   இந்தியா

Answer  B

 

2015  ம் ஆண்டின் உலக வர்த்தக நிறுவனத்தின் தொகுதிகூட்டம் நடைபெற்ற நாடு

A   இந்தியா

B   கென்யா

C   கனடா

D   ஸ்விட்சர்லாந்து

Answer  B

 

நாணய மாற்றீட்டு முறைத்தத்துவம் ஆரம்பத்தில் எங்கிருந்து உதயமானது

A   வெல்ஸ் ஒப்பந்தம்

B   பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம

C   டெய்லர்கள் ஒப்பந்தம்

D   இவற்றில் எதுவுமில்லை

Answer  B

 

கீழ்கண்ட எது பணவீக்கத்திற்கான தேவை மிகுதி   Demand pull   காரணிகளாக இருக்க முடியும்

A   விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துதல்

B   வளர்ச்சிக்கான செலவினம்

C   தொழிற்துறை உற்பத்தி உயருதல்

D   சமச்சீர் பட்ஜெட்

Answer  B

 

மத்திய வங்கியின் திறந்த அங்காடி செயல்பாட்டின் மூலம் எதனை விற்கவும் வாங்கவும் முடியும்

A   அந்நிய நாணயங்கள்

B   பெரிய நிறுவனங்களின் பத்திரங்கள்

C   வியாபாரச் சத்தம்

D   அரசுப் பத்திரங்கள்

Answer  D

 

கீழ்கண்டவற்றுள் எது நவீன பொருளாதரத்தின் குணாதிசயம் அல்ல

A   அங்காடிக்கான உற்பத்தி

B   அதிக முதலீட்டை கொண்ட உற்பத்தி

C   பணப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

D   தன்னிறைவான கிராம அமைப்பு

Answer  D

 

பற்றாக்குறை நிதியினால் ஏற்படும் விளைவுகள்

A   பணச்சுருக்கம்

B   பின்னடைவு

C   பணவீக்கம்

D   மனச்சோர்வு

Answer  C

 

கீழ்கண்டவற்றில் எது மத்திய அரசின் முன்னேற்றத்திற்கான செலவினம் அல்ல

A   பொருளாதார சேவைகளுக்கான செலவினம்

B   பாதுகாப்பு செலவினம்

C   மாநிலங்களுக்கான நிதி உதவி

D   சமூக சேவைகளுக்கான செலவினம்

Answer  B

 

இந்திய பொருளாதரத்தில் மந்த காலமாக எது கருதப்படுகிறது

A   Feb    Apr

B   Mar    Apr

C   Jan    June

D   Sep    Dec

Answer  C

 

முதன் முதலாக எந்த வங்கியின் இணையதளம் மூலம் இரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய உள்ளது

A   State Bank of India

B   ICICI Bank

C   Axis Bank Ltd

D   Punjab National Bank

Answer  B

 

காசி மற்றும் ஜெய்ன்டியா   Khasi and Jaintia   குன்றுகள் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது

A   அருணாச்சல பிரதேசம்

B   மேகாலயா

C   மணிப்பூர்

D   நாகலாந்து

Answer  B

 

பணவீக்க காலத்தில் வரி வீதம் என்னவாகும்

A   அதிகரிக்கும்

B   குறையும்

C   மாறாது

D   ஏற்ற இறக்கம்

Answer  A

 

மாநிலங்களில் அதிக வருவாய் அளிப்பது

A   நிலவரி

B   சுங்க வருவாய்

C   வணிக வருவாய்

D   மது மீதான கலால் வரி

Answer  C

 

இந்தியாவின் முதல் பிரசிடென்ஸி வங்கி   Presidency bank   எங்கு நிறுவப்பட்டது

A   மும்பை

B   கல்கத்தா

C   சென்னை

D   நியூ டெல்லி

Answer  B

 

இந்திய நாணயங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது

A   டெல்லி   மும்பை   கல்கத்தா

B   டெல்லி   கல்கத்தா   ஹைதராபாத்

C   மும்பை   டெல்லி   பெங்களூர்

D   மும்பை   கல்கத்தா   ஹைதராபாத்

Answer  D

 

பொருளாதார திட்டமிடுதல்   என்பது

A   இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தல்

B   மனித ஆற்றலை திட்டமிடுதல்

C   மனித ஆற்றல் மற்றும் வரிகள் உருவாக்குதல்

D   வரிகளை உருவாக்குதல்

Answer  A

 

இந்தியாவின் தசம காசு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

A   1850

B   1957

C   1955

D   1960

Answer  B

 

உலகில் முதன்முதலாக பணத்தள்களை முற்றிலும் தவிர்த்த நாடு

A   சுவீடன்

B   நெதர்லாந்து

C   ஆஸ்திரியா

D   சிங்கப்பூர்

Answer  A

 

வருமான வரி இல்லாமல் செயல்படும் நாடு எது

A   நேபால்

B   குவைத்

C   பர்மா

D   சிங்கப்ப10ர்

Answer  B

 

ஹவாலா   என்பது என்ன

A   ஒரு பொருளின் முழு விவரங்களைப் பற்றியது

B   சட்டத்திற்க்கு புரம்பான அந்நிய செலாவணியின் பரிவர்த்தனை

C   சட்டத்திற்க்கு புறம்பான பங்குகள் விற்பனை

D   வரி ஏய்ப்பு

Answer  B

 

கையொப்பம் அடிப்படையிலான பற்று அட்ட திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் தேசிய வங்கி எது

A   பேங்க் ஆப் பரோடா

B   பஞ்சாப் தேசிய வங்கி

C   இந்திய மத்திய வங்கி

D   இந்தியன் வங்கி

Answer  B

 

குல்ட்றம் என்பது எந்த நாட்டின் நாணயம்

A   பூட்டான்

B   மியான்மர்

C   கம்போடியா

D   லாவோஸ்

Answer  A

 

கீழ்க்கண்ட எந்த குழு பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானது

A   ரங்கராஜன் கமிட்டி

B   மலேகம் கமிட்டி

C   லஹிரி கமிட்டி

D   வைத்யநாதன் கமிட்டி

Answer  A

 

இந்தியாவில் தேசிய வருமானம் கீழ்கண்ட எந்தஅமைப்பாலமதிப்பிடப்படுகிறது

A   திட்டக்குழு

B   நிதிக்குழு

C   இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம்

D   மத்திய புள்ளியல் துறை

Answer  D

 

மாதச் சம்பள ஊழியர்கள் வருமானவரி செலுத்துவதற்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்ட திட்டம் எது

A   சஹாஜ்

B   சுகம்

C   மேற்கண்ட இரண்டும்

D   எதுவுமில்லை

Answer  A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *