பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 5

தென்னிந்தியாவில் யார் தலைமையில் சமண மதம் பரப்பப்பட்டது

A   ஸ்தலபாகு

B   பத்ரபாகு

C   அசோகர்

D   சந்திரகுப்த மௌரியர்

Answer  B

 

சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்

A   சம்ப்ரதி

B   குணாலா

C   தசரதா

D   சலிசுகா

Answer  A

 

கீழ்கண்ட எவை புத்த சமண மதங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை

A   இரண்டும் பிராமனக்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி முறையை எதிர்க்கிறது

B   இரண்டும் மறுபிறப்பு என்ற கொள்கையை ஒத்துக் கொள்கிறது

C   இரண்டும் உண்மை மற்றும் அகிம்சையை வலியுறுத்துகிறது

D   மேற்கண்ட அனைத்தும்

Answer  D

 

பண்டைக்கால மஹாஜனபதங்களின் தட்சசீலம் எதன் தலைநகரம்

A   கந்தர்

B   அங்கா

C   மகதா

D   காசி

Answer  A

 

சிசுநாகா வம்சத்தின் கடைசி மன்னர் யார்

A   காலஷோகா

B   நந்திவர்தன்

C   நாக  தசாக்

D   உதயன்

Answer  B

 

நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

A   மஹாபத்மானந்தா

B   சிசுநகா

C   தனநந்தா

D   நந்திவர்தன்

Answer  A

 

 #  அலெக்சாண்டர் படையெடுப்பின் போது மகதத்தை ஆண்ட வம்சம் எது

A   சிசுனகஸ்

B   நந்தாஸ்

C   மௌரியாஸ்

D   கோசலாஸ்

Answer  B

 

அசோகர் கலிங்க நாட்டின் மீது எந்த ஆண்டு போர் தொடுத்தார்

A   கி  மு 261

B   கி  மு 235

C   கி  மு 285

D   கி  மு 275

Answer  A

 

இண்டிகா என்ற நூலை எழுதியவர்

A   அசோகர்

B   சாணக்யர்

C   மெகஸ்தனிஸ்

D   செலெயுகஸ்

Answer  C

 

பிந்துசாரா அரசவைக்கு வந்த சிரியா நாட்டின் தூதர் யார்

A   மெகஸ்தனிஸ்

B   திமாச்சஸ்

C   தியான்சியஸ்

D   அமித்ரோசட்ஸ்

Answer  B

 

ஒவ்வொரு மனிதரும் எனது குழந்தைகள் என்று அசோகரின் எந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது

A   5  ம் பாறைக் கல்வெட்டு

B   4  ம் பாறைக் கல்வெட்டு

C   6  ம் பாறைக் கல்வெட்டு

D   7  ம் பாறைக் கல்வெட்டு

Answer  A

 

அசோகர் புத்த மதத்திற்கு மாரியதைப் பற்றிக் கூறும் கல்வெட்டு எது

A   பாப்ரு பாறைக் கல்வெட்டு

B   கலிங்கா பாறைக் கல்வெட்டு

C   தாரை பாறைக் கல்வெட்டு

D   பராபர் குகைப்பாறைக் கல்வெட்டு

Answer  A

 

சந்திரகுப்தரின் அரசவைக்கு மெகஸ்தனிஸை அனுப்பிய கிரேக்க மன்னர் யார்

A   செலியூஷியஸ் நிகேட்டர்

B   அந்தியோசஸ்

C   போட்லெமி

D   மாகஸ்

Answer  A

 

அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் நீளமானது எது

A   7th பாறைக் கல்வெட்டு

B   11th பாறைக் கல்வெட்டு

C   13th பாறைக் கல்வெட்டு

D   9th பாறைக் கல்வெட்டு

Answer  C

 

மிருக வதைத்தினை தடை செய்யும் அசோகக் கல்வெட்டு எது

A   3  ம் பாறைக் கல்வெட்டு

B   முதலாம் பாறைக் கல்வெட்டு

C   4  ம் பாறைக் கல்வெட்டு

D   5  ம் பாறைக் கல்வெட்டு

Answer  B

 

மௌரிய காலத்தில் முத்திர தயக்ஷா வரி எதனோடு தொடர்புடையது

A   வன உற்பத்தி

B   துறைமுகங்கள்

C   வர்த்தகம்

D   கடவுச்சீட்டு

Answer  D

 

மௌரிய காலத்தில் அங்காடி மற்றும் அதிலுள்ள தவறான செயல்பாடுகளை பார்வையிடுபவர் யார்

A   சம்ஸ்தத்யக்ஷா

B   சித்தத்யக்ஷா

C   அகராதத்யக்ஷா

D   மனதத்யக்ஷா

Answer  A

 

மௌரிய நிர்வாகத்தில் சுரங்கத் துறையின் தலைவர் பெயர் என்ன

A   தாவரிக்கா

B   அந்தபால்

C   கார்மந்திகா

D   பௌரா

Answer  C

 

மௌரிய நிர்வாகத்தில் தலைமை கருவவூல அலுவலர் யார்

A   சமஹர்தா

B   பௌரா

C   சன்னிதத்தா

D   கார்மந்திகா

Answer  C

 

மௌரிய நிர்வாகத்தில் நிதி வசூலித்ததை பார்வையிடுபவர் யார்

A   சமஹர்தா

B   சன்னிதத்தா

C   கார்மந்திகா

D   அந்தபால்

Answer  A

 

சங்க காலத்தில் பரதம் என்ற நூலை எழுதியவர் யார்

A   பெருந்தேவனார்

B   மணிமேகலை

C   சீத்தலைச் சாத்தனார்

D   திருத்தக்கதேவர்

Answer  A

 

தொல்காப்பியம் எந்த தமிழ்ச் சங்கத்தை சார்ந்தது

A   1st

B   2nd

C   3rd

D   4th

Answer  B

 

Odyssus of Tamil poetry      என்பது எந்த புத்தகத்தில் இடம் பெற்றூள்ளது

A   திருக்குறள்

B   மணிமேகலை

C   சிலப்பதிகாரம்

D   சீவக சிந்தாமணி

Answer  B

 

முசிரியில் அகஸ்தஸ்க்கு கோவில் கட்டியவர் யார்

A   ரோமர்

B   சோழர்

C   பாண்டியர்

D   சேரர்

Answer  A

 

 #  சங்க காலத்தில் பத்தினி கலாச்சாரத்தை உருவாக்கிய மன்னர் யார்

A   சேர நெடுஞ்சலாதன்

B   சேரன் செங்குட்டுவன்

C   கரிகாலசோழன்

D   பாண்டியன் நெடுஞ்செழியன்

Answer  B

 

பண்டைக்கால சோழ நகரமான உறையூர் எதற்கு பெயர் பெற்றது

A   முத்துக்கள்

B   கப்பல் கட்டிடம்

C   வீடுகள்

D   இலக்கணம்

Answer  A

 

சங்க காலத்தில் காரை என்ற நிதி தொடர்பான வார்த்தை எதற்கு பயன்படுத்தப்பட்டது

A   வரி சேகரித்தல்

B   நிலவரி

C   சுங்க வரிகள்

D   எதுவுமில்லை

Answer  B

 

வாரியர் என்ற நிதி தொடர்பான வார்த்தை எதற்கு பயன்படுத்தப்பட்டது

A   வரி வசூலிப்பு

B   கூடுதல் தேவை

C   நிலவரி

D   சுங்க வரி

Answer  A

 

சங்க காலத்தில் சங்கம் என்ற வார்த்தை கீழ்கண்ட எதனோடு தொடர்புடையது

A   கூட்டம

B   சட்டசபை

C   செல்வாக்கு

D   ஆதாரம்

Answer  B

 

3  வது தமிழ்ச்சங்கத்தின் தலைவர் யார்

A   நக்கீரர்

B   அகத்தியர்

C   திருத்தக்க தேவர்

D   சிந்தாமணி

Answer  A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *