பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 5

ஆரம்ப காலத்தில் இலங்கையை வென்று ஆட்சி புரிந்த சோழ மன்னர் யார்

A   கரிகாலன்

B   எலாரா

C   உதயங்கரா

D   நெடுஞ்செழியன்

Answer  B

 

கற்புக்கரசி கண்ணகிக்கு கோவில் கட்டிய மன்னர் யார்

A   எலாரா

B   கரிகாலன்

C   செங்குட்டுவன்

D   முடிக்குடுமி

Answer  C

 

சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

A   புஷ்யமித்ரா

B   அக்னிமித்ரா

C   வசுமித்ரா

D   வஜ்ரமித்ரா

Answer  A

 

மஹாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் யார்

A   பாணினி

B   பதஞ்சலி

C   காளிதாஸ்

D   துளசிதாஸ்

Answer  B

 

முதல் சாதவாகன அரசர் யார்

A   சிமுகா

B   சத்காமி

C   வாஷிஸ்தபுத்ரா

D   கௌதமபுத்ரா

Answer  A

 

விஷ்னுவிற்கு சிலை அமைத்த கிரேக்க தூதர் யார்

A   மெகஸ்தனிஸ்

B   ஹிலியோதரஸ்

C   தியோதரஸ்

D   பிளாட்டோ

Answer  B

 

கனிஷ்கர் கீழ்கண்ட எந்த மதத்தை பின்பற்றினார்

A   சமணம்

B   ஹீனயானம்

C   இந்து

D   மஹாயானம்

Answer  D

 

குஷான மன்னர் கனிஷ்கரின் முக்கிய தலைநகரம் எது

A   புருஷபுரா

B   பாடலிபுத்திரா

C   தட்சசீலம்

D   மதுரா

Answer  A

 

முதலாம் கனிஷ்கர் காலத்தில் அரசவை மருத்துவர் யார்

A   சரகர்

B   வாசுமித்ரா

C   நாகர்ஜுனா

D   ஆஸ்வஹோ  h

Answer  A

 

புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்

A   முதலாம் கனிஷ்கர்

B   இரண்டாம் கனிஷ்கர்

C   ஆஸ்வஹோஷா

D   சரகர்

Answer  C

 

குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

A   ஸ்ரீகுப்தா

B   சமுத்ரகுப்தா

C   முதலாம் சந்திரகுப்தா

D   இரண்டாம் சந்திரகுப்தா

Answer  A

 

சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் யார்

A   ஹரிசேனா

B   அசாங்கா

C   வீரசேனா சபா

D   வசுபந்து

Answer  A

 

 #  கீழ்கண்டவற்றுள் குப்தர்களின் தலைநகரம் எது

A   தட்சசீலம்

B   பாடலிபுத்திரா

C   உஜ்ஜைன்

D   மதுரா

Answer  B

 

இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்டவர் யார்

A   சமுத்திர குப்தா

B   அசோகர்

C   முதலாம் சந்திரகுப்தா

D   ஸ்கந்தகுப்தா

Answer  A

 

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவிய குப்த மன்னர் யார்

A   சமுத்திர குப்தா

B   முதலாம் குமரகுப்தா

C   ஸ்கந்தகுப்தா

D   முதலாம் சந்திரகுப்தா

Answer  B

 

இரண்டாவது முறையாக சுதர்சன் ஏரி யாருடைய காலத்தில் சீரமைக்கப்பட்டது

A   ஸ்கந்தகுப்தா

B   குமரகுப்தா

C   ருத்ரதாமன்

D   பர்னதத்தா

Answer  A

 

இலங்கை மன்னன் மேகவர்மன் புத்தகயாவில் மடம் அமைக்க அனுமதி வழங்கிய மன்னர் யார்

A   சமுத்திர குப்தா

B   குமரகுப்தா

C   ஸ்கந்தகுப்தா

D   இரண்டாம் சந்திர குப்தா

Answer  A

 

கீழ்கண்டவர்களில் சந்திரகுப்த விக்ரமாதித்யா இடம் பெற்ற நவரத்தினங்களுள் யார் அடங்குவர்

A   அமர்சிம்ஹா

B   ஹரிசேனா

C   காஹபனாகா

D   அனைத்தும்

Answer  D

 

எந்த குப்த மன்னர் காலத்தில் டெல்லி இரும்புத்தூண் உருவாக்கப்பட்டது

A   சமுத்திர குப்தா

B   இரண்டாம் சந்திரகுப்தா

C   குமரகுப்தா

D   ஸ்கந்தகுப்தா

Answer  B

 

முதலாம் சந்திரகுப்தரை திருமனம் செய்த லிச்சாவி இளவரசி யார்

A   குமரதேவி

B   குபேர்னகா

C   துர்காதேவி

D   வாசுதேவி

Answer  A

 

இரண்டாம் புலிகேசி ஹர்சவர்த்தரை எந்த ஆற்றங்கரையில் தோற்கடித்தார்

A   நர்மதா

B   காவேரி

C   நிரஞ்சனா

D   ரிஜூபாலிகா

Answer  A

 

Nagananda   என்ற புத்தகத்தை எழுதியவர் யார்

A   பானாபட்டா

B   சிம்கானந்தா

C   இரண்டாம் புலிகேசி

D   ஹர்ஷவர்தனா

Answer  D

 

வெங்கியை தலைநகராக்கிய சாளுக்கிய மன்னர் யார்

A   விஷ்னுவர்தன்

B   மகேந்திரவர்மன

C   காகுஸ்தவர்மன்

D   இரண்டாம் புலிகேசி

Answer  A

 

மகாபலிபுரம் கடற்கறை கோயிலை கட்டிய பல்லவ மன்னன் யார்

A   இரண்டாம் நரசிம்மவர்மன்

B   இரண்டாம் நந்திவர்மன்

C   அப்ரஜிதா

D   முதலாம் மகேந்திரவர்மன்

Answer  A

 

காஞ்சி வைகுண்ட பெருமான் கோவிலை கட்டிய பல்லவ மன்னன் யார்

A   இரண்டாம் நந்திவர்மன்

B   அப்ரஜிதா

C   முதலாம் மகேந்திரவர்மன்

D   இரண்டாம் விக்ரமாதித்யா

Answer  A

 

தாஸ்குமாரசரிதம் என்ற நூலை எழுதியவர் யார்

A   பைரவி

B   தண்டின்

C   வரஹ்மித்ரா

D   காளிதாஸ்

Answer  B

 

Mattavilasa Prahasana     என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதிய பல்லவ மன்னன் யார்

A   முதலாம் மகேந்திரவர்மன்

B   நரசிம்மவர்மன

C   இரண்டாம் நரசிம்மவர்மன்

D   பரமேஸ்வர் வர்மன்

Answer  A

 

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார்

A   இரண்டாம் புலிகேசி

B   யஜனவர்மன்

C   இரண்டாம் விக்ரமாதித்யா

D   முதலாம் புலிகேசி

Answer  A

 

காளிதாசரை குறிக்கும் கல்வெட்டு எது

A   அலகாபாத் தூண் கல்வெட்டு

B   ஐகோலே கல்வெட்டு

C   அலபாடு கல்வெட்டு

D   ஹனுமகோண்டா கல்வெட்டு

Answer  B

 

சிரவனபவகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலையை கட்டியவர் யார்

A   சந்திரகுப்தா மௌரியா

B   கார்வேலா

C   அமோகவர்ஷா

D   சாமுண்டரயா

Answer  D

 

பிம்பெட்காவில் வரலாற்றுக்கு முந்தைய பாறை வாழிடங்கள் எத்தனை உள்ளது

A   221

B   243

C   268

D   289

Answer  B

 

உலகில் முதன் முதலாக எண்ணெய் ஓவியங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டது

A   இந்தியா

B   பாகிஸ்தான்

C   ஆப்கானிஸ்தான்

D   ஈரான்

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *