பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 4

இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்

A   இட்சிங்

B   யுவான்சுவாங்

C   பாஹியான்

D   இவர்களில் யாருமில்லை

Answer  C

 

இந்திய   தொல்லியலின் தந்தை  என்றழைக்கப்பட்டவர் யார்

A   ஜான் மார்ஷல்

B   எஸ்  ஆர்  ராவ்

C   ஆர்  எஸ்  பிஸ்ட்

D   அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

Answer  D

 

இது யாருடைய கூற்று     சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்

A   டி  டி  கோசாம்பி

B   ஆர்  டி  பானர்ஜி

C   சர்ஜான் மார்  ல்

D   சர் மார்டிமர் வீலா

Answer  B

 

அர்த்தசாஸ்திரம்   எந்த மொழியில் எழுதப்பட்டது

A   பாலி

B   பிராகிருதம்

C   வடமொழி

D   இந்தி

Answer  C

 

பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்

A   அசோகர்

B   பிம்பிசாரர்

C   அஜாதசத்ரு

D   சந்திரகுப்த மௌரியர்

Answer  C

 

சமண சமயத்தை பின்பற்றாத அரசர்கள்

A   சந்திரகுப்த மௌரியர்

B   காரவேலர்

C   முதலாம் மகேந்திரவர்மன்

D   சமுத்திர குப்தர்

Answer  D

 

 #  பாடலிபுத்திரத்தில் முதலாவது சமண மாநாட்டைக் கூட்டியவர்

A   அசோகர்

B   ஸ்துலபாகு

C   சந்திரகுப்தமௌரியர்

D   கனிஷ்கர்

Answer  B

 

நிஷ்கா   என்பது

A   இது ஒரு உடை

B   இது ஒரு நாணயம்

C   எடை கல்

D   அணிகலன்கள்

Answer  B

 

மஹாவீரர்   தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு

A   அறிவை அடைதல்

B   சன்னியாசம்

C   அகிம்சை

D   நீதிநெறி

Answer  A

 

இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்

A   சாதியை ஸ்திரப்படுத்தியது

B   சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது

C   வேறுலக சிந்தனையை வளர்த்தது

D   தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது

Answer  A

 

தமிழகத்தில் வலங்கை   இடங்கை என்ற சாதிப்பிரிவுகள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றியது

A   சோழர்கள்

B   பல்லவர்கள்

C   களப்பிரார்கள்

D   பாண்டியர்கள்

Answer  A

 

ஆரியர்கள் ஆர்டிக் பகுதியிலிருந்து வந்தவர்கள் எனக் கூறியவர்

A   பிபின் சந்தரா

B   பால கங்காதர திலகர்

C   ரொமிலா தாபர்

D   மாக்ஸ் முல்லர்

Answer  B

 

ரிக் வேத காலத்தில் மனிதனுக்கும் கடவுளர்க்கும் உறவுப்பாலமாக விளங்கியவர் யார்

A   வருணன்

B   இந்திரன்

C   அக்னி

D   வாயு

Answer  C

 

ப்ரகத் சம்ஹிதா   என்ற நூலை இயற்றியவர்

A   வராகிமிகிரர்

B   ஆர்யபட்டர்

C   அமரசிம்மர்

D   சரகர்

Answer  A

 

தேவனாம்பிரியர்   என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்

A   கௌதமபுத்ர சதகர்ணி

B   கௌடில்யர்

C   புஷ்யமித்ரர்

D   அசோகர்

Answer  D

 

அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து   யாருடைய வரலாறு அறியப்பட்டது

A   அசோகர்

B   சமுத்திரகுப்தர்

C   ஹர்ஷவர்த்தனர்

D   காரவேலா

Answer  B

 

கனிஷ்கர்   இரண்டாம் அசோகர்   என அழைக்கப்பட காரணம்

A   அவரது புத்தமதக் கொள்கை

B   அவரது வெற்றி

C   அவரது நிர்வாகம

D   அவரது சமய பொறையுடைமை

Answer  A

 

இந்திய   தொல்லியலின் தந்தை   என்றழைக்கப்பட்டவர் யார்

A   ஜான் மார்ஷல்

B   எஸ்  ஆர்  ராவ்

C   ஆர்  எஸ்  பிஸ்ட்

D   அலெக்ஸாண்டர்கன்னிங்ஹாம்

Answer  D

 

புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம் அல்லாதது எது

A   சிராண்ட்

B   ஹல்லூர்

C   உட்னூர்

D   கர்னூல்

Answer  D

 

பண்டைக்கால இந்திய வரலாற்றின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்

A   இராபர்ட் புரூஸ்புட்

B   சர் வில்லியம் ஜோன்ஸ்

C   நு  து  ர் மார்கே

D   சர் ஜான் மார்ஷல்

Answer  A

 

பழங்கற்கால மனிதர்களின் முக்கியத் தொழில் எது

A   வேளாண்மை

B   விவசாயம்

C   வேட்டை

D   மீன்பிடி

Answer  C

 

R  D பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளிப்பகுதி எது

A   கலி பங்கா

B   ஹரப்பா

C   லோத்தல்

D   மொகஞ்சதாரோ

Answer  D

 

முதன் முதலாக மாலத்தீவை கைப்பற்றிய சோழ மன்னர் யார்

A   இராஜராஜன்

B   முதலாம் ராஜேந்திரன்

C   இராஜாதிராஜன்

D   இரண்டாம் ராஜேந்திரன்

Answer  A

 

கீழ்கண்ட எந்த உபநிடதம் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது

A   ஈஷா

B   கத்தா

C   பிரிஹாதரன்யகா

D   ஸ்வேதஸ்வதரா

Answer  C

 

 #  கீழ்கண்ட எவை ஹரப்பா மக்களின் தெய்வம் இல்லை

A   சிவன்

B   பெண் தெய்வம

C   அரசமரம்

D   விஷ்னு

Answer  D

 

இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்

A   மஹாகாஷபா

B   வசுமித்ரா

C   மோக்லிபுத்ரா திஷா

D   சபாகமி

Answer  D

 

எந்த புத்த மதக் கூட்டத்தின் போது புத்த மதம் மகாயானம்   ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது

A   முதலாம் புத்த மாநாடு

B   இரண்டாம் புத்த மாநாடு

C   மூன்றாம் புத்த மாநாடு

D   நான்காம் புத்த மாநாடு

Answer  D

 

சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்

A   கோபாலா

B   குமர்பாலா

C   தர்மபாலா

D   ராமபாலா

Answer  C

 

முதல் சமணக்கூட்டம் எங்கு நடைபெற்றது

A   பாவபுரி

B   பாடலிபுத்திரா

C   ஜிம்பிகாகிராமா

D   வைஷாலி

Answer  B

 

யார் தலைமையில் சேவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது

A   பத்ரபாகு

B   ஸ்தலபாகு

C   சந்திரகுப்த மௌரியர்

D   அசோகர்

Answer  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *