பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 3

முதலாம் சந்திரகுப்தர் ஒரு

A   இராஜா

B   மகாராஜா

C   இராஜாதிராஜா

D   மகாராஜாதிராஜா

Answer  B

 

குஷான வம்சத்தின்   முதல் அரசர் யார்

A   இரண்டாம் காட்பீஸ்

B   முதலாம் காட்பீஸ்

C   கனிஷ்கர்

D   குவிஷ்கா

Answer  B

 

அர்த்தசாஸ்திரத்தை   எழுதியவர் யார்

A   சாணக்கியர்

B   பாணர்

C   யாக்னவாக்யா

D   வாஸ்தியாயனா

Answer  A

 

புத்த மற்றும் சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள   மஹாஜனபதங்கள்   என்கிற அரசியல் அமைப்புகள் எத்தனை

A   6

B   8

C   16

D   4

Answer  C

 

கீழ்க்கண்ட காலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்திருந்தது

A   செம்பு காலம்

B   பெருங்கற்காலம்

C   புதுகற்காலம்

D   பழங்கற்காலம

Answer  A

 

ஆரியர்களின்   சபா   சமிதி   என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது

A   மன்னன்   அரசன்

B   புரோகிதர்

C   படைத்தளபதி

D   கிராம நிர்வாகி

Answer  C

 

தொல்காப்பியம்   என்பது

A   தமிழ் காவியம்

B   யாகங்கள் பற்றிய நூல்

C   பாண்டியர்களின் புகழுரை

D   தமிழ் இலக்கண நூல்

Answer  D

 

தமிழகத்தில் வலங்கை  இடங்கை என்ற சாதிப்பிரிவுகள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றியது

A   சோழர்கள்

B   பல்லவர்கள்

C   களப்பிரார்கள்

D   பாண்டியர்கள்

Answer  A

 

சாகரி   என்ற பட்டம் சூட்டிக் கொண்ட குப்த மன்னர் யார்

A   குமாரகுப்தர்

B   சமுத்திரகுப்தர்

C   ராமகுப்தர்

D   இரண்டாம் சந்திரகுப்தர்

Answer  D

 

மூன்றாவது புத்த மாநாட்டைக் கூட்டியவர்

A   ஹர்ஷர்

B   சந்திரகுப்தர்

C   அசோகர்

D   கனிஷகர்

Answer  C

 

மஹாபாரதம்   தம்முள் கொண்டுள்ள மொத்த பாசுரங்கள்

A   1  00  000 பாசுரங்கள்

B   52  000 பாசுரங்கள்

C   78  000 பாசுரங்கள்

D   70  000 பாசுரங்கள்

Answer  A

 

நவீன மனித இனம்   ஹோமோசெபியன்ஸ்  முதலில் தோன்றிய காலம்

A   கி  மு   30000

B   கி  மு   42000

C   கி  மு   36000

D   கி  மு   20000

Answer  A

 

அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்

A   காளிதாசர்

B   சமுத்திரகுப்தர்

C   ஹரிசேனர்

D   விசாகதத்தர்

Answer  B

 

சிந்து சமவெளி நாகரீகத்தின்   இரண்டு பெரிய நகரங்கள்   ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன

A   மொகஞ்சதாரோ   சன்குதாரோ

B   மொகஞ்சதாரோ   லோத்தல்

C   மொகஞ்சதாரோ   தோலாவிரா

D   மொகஞ்சதாரோ   ஹரப்பா

Answer  D

 

பேரரசர் கனிஷ்கரால்   தனது பேரரசை நிலைப்படுத்த முடிந்தது   ஏனெனில்

A   அவர் புத்தசமயத்தை பின்பற்றினார்

B   அவர் இந்து மதத்தை பின்பற்றினார்

C   அவர் சமய பொறுமையை கையாண்டார்

D   பாகவத கொள்கையை ஆதரித்தார்

Answer  A

 

மௌரியர்   ஆட்சிக்காலத்தில்   சாராஸ்   என்று அழைக்கப்பட்டவர்கள்

A   குதிரைகள்

B   ஒற்றர்கள்

C   வீரர்கள்

D   யானை

Answer  B

 

மஹாவீரர்   தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு

A   அறிவை அடைதல்

B   சன்னியாசம்

C   அகிம்சை

D   நீதிநெறி

Answer  A

 

இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்

A   சாதியை ஸ்திரப்படுத்தியது

B   சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது

C   வேறுலக சிந்தனையை வளர்த்தது

D   தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது

Answer  A

 

தீபகற்ப இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளும் கீழ்க்கண்ட ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பாய்கிறது

A   வடக்கிலிருந்து மேற்கு நோக்கி

B   மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி

C   மேற்கிலிருந்து வடக்கு நோக்கி

D   தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி

Answer  B

 

பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது

A   பார்ஸவநாத்    24ம் தீர்த்தங்கரர்

B   மஹாவீரர்    கடைசி தீர்த்தங்கரர்

C   ஜடகாஸ்    ஜைன இலக்கியம்

D   ஆகமசித்தாந்தா     புத்த இலக்கியம்

Answer  C

 

நாகநந்தம்   என்ற நூலை எழுதியவர்

A   பாணர்

B   சசாங்கா

C   ஹர்ஷர்

D   புஷ்யபூதி

Answer  C

 

ஹரப்பாவில் கிடைத்திட்ட   முத்திரைகள்   எந்த பொருளால் செய்யப்பட்டவை

A   காரீயம்

B   மண்பொம்மைகள்

C   செம்பு

D   இரும்பு

Answer  B

 

புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி

A   சமஸ்கிருதம்

B   பாலி

C   பிராகிருதம்

D   தமிழ்

Answer  B

 

லோத்தல்   எங்கே உள்ளது

A   குஜராத்

B   கேரளா

C   ஹரியானா

D   ராஜஸ்தான்

Answer  A

 

கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது

A   அவர் பெரும் வெற்றி வீரர்

B   அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்

C   அவர் புத்த மதத்தைப் பரப்பினார்

D   இவற்றில் எதுவுமில்லை

Answer  B

 

எந்த இணை பொருத்தமற்றது

A   இந்துக்கள்    வேதங்கள்

B   கிறித்துவர்    பைபிள்

C   முஸ்லீம்    குரான்

D   சீக்கியர்    இராமாயணம்

Answer  D

 

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

A   பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது

B   ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது

C   இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது

D   குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை

Answer  C

 

தேவனாமபிரியர்   என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்

A   கௌதமபுத்ர சதகர்ணி

B   கௌடில்யர்

C   புஷ்யமித்ரர்

D   அசோகர்

Answer  D

 

அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து   யாருடைய வரலாறு அறியப்பட்டது

A   அசோகர்

B   சமுத்திரகுப்தர்

C   ஹர்ஷவர்த்தனர்

D   காரவேலர்

Answer  A

 

கனிஷ்கர்   இரண்டாம் அசோகர்   என அழைக்கப்பட காரணம்

A   அவரது புத்தமதக் கொள்கை

B   அவரது வெற்றி

C   அவரது நிர்வாகம்

D   அவரது சமய பொறையுடைமை

Answer  A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *