பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 2

வெள்ளி நாணயங்களை   முதன்முதலில் வெளியிட்ட குப்த மன்னர்

A   குமார குப்தர்

B   சமுத்திரகுப்தர்

C   இரண்டாம் சந்திரகுப்தர்

D   முதலாம் சந்திரகுப்தர்

Answer  C

 

குப்த அரசர்   ஸ்ரீகுப்தரின்   மகன் மற்றும் வழித் தோன்றல்

A   முதலாம் சந்திர குப்தர்

B   கடோத்கஜன்

C   ராமகுப்தர்

D   சமுத்திர குப்தர்

Answer  B

 

இந்திய நெப்போலியன்   என்று அழைக்கப்பட்டவர் யார்

A   முதலாம் சந்திர குப்தர்

B   ராம குப்தர்

C   சமுத்திரகுப்தர்

D   இரண்டாம் சந்திர குப்தர்

Answer  C

 

இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்

A   முதலாம் நரசிம்ம வர்மன்

B   முதலாம் மகேந்திர வர்மன

C   சிம்மவிஷ்ணு

D   இவர்களில் ஒருவருமில்லை

Answer  A

 

சோழர் கால கிராம நிர்வாக முறையினை அறிந்து கொள்ள உதவும்   முதன்மைச் சான்று   இக்கல்வெட்டாகும்

A   அலகாபாத் கல்வெட்டு

B   மஸ்கி கல்வெட்டு

C   உத்திரமேரூர் கல்வெட்டு

D   ஐகோயில் கல்வெட்டு

Answer  C

 

பிந்தைய வேதகால மக்களின் முதன்மை தொழில்

A   வேட்டையாடுதல்

B   ஆடை நெய்தல்

C   விவசாயம்

D   தச்சுத் தொழில்

Answer  C

 

விஷ்ணுசர்மன்   ஆசிரியராக உள்ள புத்தகம்

A   முத்திராஷ்சசம்

B   மாளவிகாக்னிமித்திரம்

C   ரிதுசம்ஹாரம்

D   பஞ்சதந்திரம்

Answer  D

 

கனிஷகர் காஷமீரில் 4வது புத்தமத மாநாட்டை             என்பவரின் ஆலோசனையின் பேரில் கூட்டினார்

A   பார்னிகா

B   அசுவகோசர்

C   வசுமித்திரர்

D   பார்சரா   மதுரா

Answer  C

 

மூன்றாம் சங்கம்   எங்கு இருந்தது

A   அரிக்கமேடு

B   எர்ணாகுளம்

C   மதுரை

D   தூத்துக்குடி

Answer  C

 

மேற்கத்திய நாடுகளுடன்   கடல் வாணிபம்   கொண்டிருந்த முக்கிய நகரம் எது

A   மொகஞ்சதாரோ

B   லோத்தல்

C   கலிபங்கன்

D   ஆலம்கிர்புர்

Answer  B

 

ஹரப்பா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

A   கோதாவரி

B   நர்மதா

C   தப்தி

D   ராவி

Answer  D

 

மன்னராட்சியின் போது   யுவான் சுவாங்   சாளுக்கிய நாட்டிற்கு வருகை புரிந்தார்

A   முதலாம் கீர்த்திவர்மன்

B   விஜயாதித்யா

C   இரண்டாம் புலிகேசி

D   இரண்டாம் கீர்த்திவர்மன்

Answer  C

 

கீழே கொடுக்கப்பட்ட தீர்த்தங்கரர்களில் எவர்   பிரம்மசர்யம்   என்ற கருத்தை சேர்த்து   பஞ்சம தர்மம்   என்ற கோட்பாட்டை பூர்த்தி செய்தார்

A   ரிஷபர்

B   அரிஷடநேமி

C   பார்சவர்

D   மஹாவீரர்

Answer  D

 

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சியில் உள்ள   கைபர் மற்றும் போலன்   கணவாய்கள்   இந்தியாவின் வாயில்கள்   என கருதப்படுகிறது   கீழ்க்கண்டவற்றுள் இதனோடு தொடர்புடைய சரியான   ஒன்றை   தேர்ந்தெடுக்கவும்

A   படையெடுப்பாளர்கள் இந்தியாவிற்கு இக்கணவாய்கள் மூலம் வந்தனர்

B   இந்தியாவின் சமயப் பரப்பாளர்கள் வெளியேசென்றனர்

C   வாணிபத்திற்காக வியாபாரிகள் இக்கணவாய்களை பயன்படுத்தினர்

D   நாகரிகத்தை பரப்ப தலைவர்கள் இதன் வழியே சென்றனர்

Answer  A

 

அசோகர்   கலிங்கத்தை வென்ற ஆண்டு

A   கி  பி   74

B   கி  மு   261

C   கி  மு   326

D   கி  மு   323

Answer  B

 

சிந்து சமவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் என்ன

A   இரும்பு

B   செம்பு

C   வெள்ளியம்

D   காரியம்

Answer  A

 

தலைசிறந்த   சாரநாத் கற்றூணை   நிறுவியவர்

A   அசோகர்

B   கனிஷ்கர்

C   சந்திரகுப்தர்

D   ஹர்ஷா

Answer  A

 

 #  சந்திரகுப்த மௌரியர் இவ்வுலகைத் துறந்து ஒரு ஜைன மதத் துறவியுடன் தென்னிந்தியா வந்தார்   அந்த துறவி பெயர்

A   கௌடில்யர்

B   பத்ரபாகு

C   சோமதேவர்

D   ராமதேவர்

Answer  B

 

மாவீரர் அலெக்ஸாண்டரின்   ஆசிரியர் பெயர்

A   பிளேட்டோ

B   சாக்ரடீஸ்

C   ஹெர்டோடஸ்

D   அரிஸ்டாட்டில்

Answer  C

 

அர்த்தசாஸ்திரம்   எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

A   1904

B   1905

C   1906

D   1907

Answer  A

 

சிந்து சமவெளி நாகரிகம்   தனிப்பெரும் ஆற்றல்பெற்ற துறை

A   கைவினைத் தொழில்

B   கட்டடக்கலை

C   நகரதிட்டம்

D   அனைத்தும்

Answer  D

 

வரலாற்றுக்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது

A   BC 500000

B   BC 50000

C   BC 5000

D   BC 1000

Answer  B

 

காந்தாரக் கட்டிடக்கலை   எந்த இடத்தில் தோன்றியது

A   சிந்து நதியின் கிழக்குபுறத்தில்

B   சிந்து நதியின் மேற்குபுறத்தில்

C   சிந்து நதியின் வடக்குபுறத்தில்

D   சிந்து நதியின் தெற்குபுறத்தில்

Answer  B

 

  #  தேவனாம் பிரியன்   என்று அழைத்துக் கொண்டவர்

A   ஹர்ஷர்

B   கனிஷகர்

C   சந்திரகுப்தர்

D   அசோகர்

Answer  D

 

மாவீரன் அலெக்ஸாண்டர்   இறந்த இடத்தின் பெயர்

A   பாரசீகம்

B   பாக்ட்ரியா

C   தட்ஷசீலம

D   பாபிலோன்

Answer  D

 

வேத சடங்கின்   முதன்மையான குறிக்கோளாக இருந்திருப்பது

A   இவ்வுலக வாழ்வினின்றும் விடுபடல்

B   யதார்த்தத்தை அறிந்து கொள்வது

C   வாழ்க்கையில் நல்லவற்றை அடைவது

D   போர்களில் வெற்றி அடைவது

Answer  A

 

இந்தியா   என்ற வார்த்தை கீழ்க்கண்ட ஒரு வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது

A   சிந்து

B   இன்டஸ்

C   ஹிந்த்

D   ஹிந்து

Answer  A

 

மிகவும் பரவலாக இதுவரைக்கும் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இடம் எது

A   தெள்ளிச்சேரி

B   கர்னூல்

C   ஆதிச்சநல்லூர்

D   பெரம்பூர்

Answer  C

 

பின்வரும் எந்த காலத்தினை   சிந்து நாகரிகத்திற்கு   சர் ஜான் மார்ஷல் வழங்கினார்

A   BC 3500    3000

B   BC 3250    2750

C   BC 3000    2550

D   BC 3000    2000

Answer  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *