பண்டைய இந்தியா | ANCIENT INDIA Model Question and Answer in Tamil – Page 1

ஜினர்   என்றால்

A   வென்றவர்

B   சிறந்த வீரர்

C   அறிவு பெற்றவர்

D   மதகுரு

Answer  A

 

எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது

A   கல்ஹானர்    சியூக்கி

B   விசாகதத்தர்    இராஜதரங்கிணி

C   காளிதாசர்    மாளவிகாக்னிமித்ரம்

D   யுவான்சுவாங்    முத்ராராட்சஸம்

Answer  C

 

சக ஆண்டு   ஆரம்பிக்கும் வருடம்

A   கி  பி   27

B   கி  பி   78

C   கி  பி   102

D   கி  பி   98

Answer  B

 

திகம்பரர்   என்ற சமய பிரிவினர்

A   இந்துக்கள்

B   புத்த மதத்தவர்

C   சமணர்

D   சீக்கியர்

Answer  C

 

மௌரிய பேரரசை நிறுவியவர்

A   சமுத்திரகுப்தர்

B   முதலாம் சந்திரகுப்தர்

C   சந்திரகுப்த மௌரியர்

D   ஸ்கந்த குப்தா

Answer  C

 

பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்

A   கலை  கட்டிடக்கலை படைப்புகள்

B   நிர்வாகம்

C   சமயப்பணி

D   சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்

Answer  A

 

 #  சாதவாகனர்களின் தலைநகரம்

A   வாதாபி

B   காஞ்சி

C   ஸ்ரீகாகுளம்

D   கனோஜ்

Show Answer

 

சிந்து சமவெளி நாகரிகம் ஓர்

A   ஆரியர் அல்லாத நாகரிகம்

B   ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது

C   ஒரு திராவிட நாகரிகம்

D   எல்லாமே பொருந்தும்

Answer  D

 

உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்

A   பல்லவர்

B   பிற்கால சோழர்

C   பிற்கால பாண்டியர்

D   விஜயநகர அரசர்கள்

Answer  B

 

கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது

A   பாபர்    இரண்டாம் பானிபட் யுத்தம்

B   ஹெமு    சாந்தேரிப் போர்

C   சுல்தான் மஹ்முது    தலைக்கோட்டைப் போர்

D   கனிஷ்கர்    அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்

Answer  D

 

மதுரா விஜயம்   என்னும் நூலை எழுதியவர்

A   தொல்காப்பியர்

B   மகேந்திரவர்மன்

C   கங்காதேவி

D   கம்பர்

Answer  C

 

ஆரியர்களிடம்   உடன்கட்டை   ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன்மூலம் நாம் அறிகிறோம்

A   ரிக் வேதம்

B   யஜுர் வேதம்

C   சாம வேதம்

D   அதர்வன வேதம்

Answer  D

 

கௌதம புத்தர் ஒரு

A   வைஸ்யா வகுப்பினர்

B   சத்திரிய குலம்

C   சூத்திரர்

D   பிராமணா

Answer  B

 

பல்லவர்களின் எழுச்சியால் பின்னடைவு பெற்றது

A   இந்து மதம்

B   புத்த மதம்

C   ஜைனமதம்

D   சீக்கிய மதம

Answer  B

 

சங்கும்  சக்கரமும்            கடவுள்களின் கையில் காணப்படும்

A   சிவன்    விஷ்ணு

B   துர்க்கை மற்றும் விஷ்ணு

C   விஷ்ணு    பிரம்மன்

D   பிரம்மன்    மகாவீரா

Answer  C

 

பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள்   உருவாக்கப்பட்டவை

A   குவார்ட்சைட்

B   கால்கோபைரைட்

C   களிமண்

D   இல்மேனைட

Answer  A

 

கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது

A   சாரநாத்    புத்தர் பிறந்த இடம்

B   லும்பினி    புத்தர் ஞானம் பெற்ற இடம்

C   புத்த கயா    முதல் போதனை

D   குசிநகர்    புத்தர் இறந்த இடம்

Answer  D

 

சதுர்வேதி மங்கலம்   என்பது

A   பிராமணர்கள் வசிக்குமிடம்

B   மத நிறுவனம்

C   கற்றோர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம்

D   ஒரு கிராமம்

Answer  C

 

 #  மூன்று கால முறை இதனைக் குறிப்பிடுகிறது

A   தங்க காலம்  வெள்ளி காலம் மற்றும் வெண்கல காலம்

B   வேத காலம்    இதிகாச காலம் மற்றும் புராண காலம்

C   கற்காலம்  வெண்கல காலம் மற்றும் இரும்பு காலம்

D   வெண்கல காலம்  வெள்ளி காலம் மற்றும் தங்க காலம்

Answer  C

 

வடமொழி இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்

A   வால்மீகி

B   வியாசர்

C   தண்டி

D   பாணினி

Answer  D

 

சந்திரகுப்த மௌரியருக்குப்   பின் அரியணையேறிய அவரது மகன் யார்

A   பிம்பிசாரர்

B   பிந்துசாரர்

C   தனநந்தா

D   அசோகா

Answer  B

 

பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணி

A   இட்சிங்

B   யுவான்சுவாங்

C   பாஹியான்

D   கம்பூசியஸ்

Answer  B

 

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்

A   முதலாம் தீர்த்தங்கரரின் சின்னம்   பாம்பு

B   மகாவீரரின் சின்னம்   சிங்கம்

C   முதலாம் தீர்த்தங்கரர்   மகாவீரர்

D   இரண்டாம் ஜைனமத தீர்த்தங்கரரின் சின்னம்   கோன்ச்

Answer  B

 

களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது

A   சைவம்

B   வைணவம்

C   சமணம்

D   புத்தசமயம்

Answer  A

 

ராஜதரங்கிணியின்   ஆசிரியர் யார்

A   கல்ஹானர்

B   பவபூதி

C   தண்டியன்

D   பில்ஹானா

Answer  A

 

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

A   1921

B   1923

C   1927

D   1931

Answer  A

 

சோழர் காலத்தில்   வளஞ்சியம்   என்ற சொல் குறிக்கும் பொருள்

A   கிராம சபையினர்

B   வணிகக் குழு

C   வரிவசூல் செய்வோர்

D   கலைஞர்கள்

Answer  B

 

பின்வரும் இடங்களில் பழைய கற்கால   குகை வீடுகள்   காணப்படக் கூடியது

A   ஹரப்பா

B   பெலான்

C   பிம்பிட்கா

D   ராஞ்சி

Answer  C

 

ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது

A   மொகஞ்சதாரோ

B   சாகுந்தரோ

C   தோலாவிரா

D   லோத்தல்

Answer  B

 

மகாவீரர்              வயதில் துறவியானார்

A   28வது வயதில்

B   29வது வயதில்

C   30வது வயதில்

D   31வது வயதில்

Answer  C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *