இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 3

#  பாலர் வம்சத்தின் கடைசி மன்னர்

A   கோவிந்த பாலர்

B   தரும பாலர்

C   தேவபாலர்

D   மகிபாலர்

Answer  A

 

#  விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்

A   மகிபாலா

B   முதலாம் நாகபட்டர்

C   தருமபாலர்

D   மகிரபோசர்

Answer  C

 

#  தோமர்கள் ஆட்சி செய்த பகுதி எது

A   அவந்தி

B   டெல்லி

C   ஆஜ்மீர்

D   கன்னோஜ்

Answer  C

 

#    இராட்டிரம்   என்ற சொல்லுக்கு பொருள்

A   நாட்டின் பெரும் பகுதிகளை ஆள்பவர்கள்

B   அரசுக்கு வரி வசூலித்து கொடுப்பவர்கள்

C   நாட்டின் சிறிய பகுதியை ஆள்பவர்கள்

D   படைகளை பராமரிப்பவர்கள்

Answer  C

 

#  பிற்கால மேலைச் சாளுக்கிய மரபை தோற்றுவித்தவர்

A   இரண்டாம் தைலப்பா

B   மூன்றாம் தைலப்பா

C   விஷ்ணுவர்த்தன்

D   முதலாம் புலிக்கேசி

Answer  A

 

#  நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர்

A   மகிபாலர்

B   தேவபாலர்

C   மகிரபோசர்

D   தருமபாலர்

Answer  D

 

#  மகிந்திரபாலர்   மகிபாலர் ஆகியோரின் அவைப்புலவர் யார்

A   ஜெயதேவர்

B   சோமதேவர்

C   கல்ஹனா

D   இராசசேகரன

Answer  D

 

#  பின்வருவனவற்றில் இராசபுத்திர வம்சத்திற்கு தொடர்பில்லாதது எது

A   இராமன்   அல்லது   கிருஷ்ணன் வகையார்கள்

B   பண்டையசத்திரிய குடும்பங்களை சார்ந்தவர்கள்

C   அக்னி குலத்தை சார்ந்தவர்கள்

D   இந்திரன் வம்சத்தை சார்ந்தவர்கள்

Answer  D

 

#  பால்பனை பிரதம அமைச்சராக நியமனம் செய்தவர் யார்

A   துக்ரில் கான்

B   நாசுருதீன் முகமது

C   ஐபெக்

D   அமீர் குஸ்ரு

Answer  B

 

#  இஸ்லாமிய பேரரசை உண்மையாகத் தோற்றுவித்தவர் யார்

A   இல்துத் மிஷ்

B   பால்பன்

C   நாசிருதின் முகமது

D   அலாவுதின் கில்ஜி

Answer  A

 

#   ஷெர்சா சூரி கல்லறை எங்கு அமைந்துள்ளது

A   டெல்லி

B   லாகூர்

C   ஆக்ரா

D   சசாரம்

Answer  D

 

#  டில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு இணையான இரண்டாவது பெரிய நகரமாக விளங்கியது

A   முல்தான்

B   கேம்பே

C   குல்பர்கா

D   தௌலதாபாத்

Answer  D

 

#  தென்னிந்தியப் படையெடுப்பை நடத்திய அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி

A   ஜாபர்கான

B   காஜி மாலிக

C   மாலிக் காபூர்

D   சிய்டி மௌலா

Answer  C

 

#  1336 ஆம் ஆண்டு ஹரிஹரர் புக்கரால் தோற்றுவிக்கப்பட்ட விஜயநகரப் பேரரசு யாருடைய ஆசியுடன் தொடங்கப்பட்டது

A   வித்யாரண்யர்

B   சைதன்யாh

C   இராமானுஜர்

D   துக்காராம்

Answer  A

 

#  வங்காளத்தில் இலியாஸ் சாஹி வம்சம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது

A   இஸ்லாம் ஷா சூரி

B   சம்சுதீன் இலியாஸ் ஷா

C   கியாசுதீன் மகமூத் ஷா

D   ஜலால் கான்

Answer  B

 

#  இந்தியாவில் பெர்சிய திருவிழா   நவ்ரோஸ்   யாரால் தொடங்கி வைக்கப்பட்டது

A   பஹீலல் கான்

B   சிக்கந்தர் லோடி

C   குத்புதீன் ஐபக்

D   தௌலத்கான் லோடி

Answer  C

 

#  ரெய்சூர் போரில் கிருஷ்ண தேவராயரால் தோற்கடிக்கப்பட்டவர்

A   அஹமது ஷா

B   இஸ்மாயில் அடில் ஷா

C   ஆலம் ஷா

D   யூசப் அடில் ஷா

Answer  B

 

#  தேவகிரியை எந்த ஆண்டு மாலிக் காபூர் தாக்கினார்

A   கி  பி   1307

B   கி  பி   1305

C   கி  பி   1306

D   கி  பி   1308

Answer  A

 

#  மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் யார்

A   கங்காதேவி

B   நாகலாதேவி

C   விஜயராணி

D   தேவி கர்னவதி

Answer  A

 

#  துக்ளக் வம்சத்தின் எந்த மன்னர் பித்தளை மற்றும் செம்பு நாணயங்களை அறிமுகப்படுத்தினார்

A   கியாசுதீன் துக்ளக்

B   முகமது பின் துக்ளக்

C   பெரோஷா துக்ளக்

D   இவற்றில் யாரும் இல்லை

Answer  B

 

#  கர்னல் போர் யாருக்கிடையே நடைபெற்றது

A   நாதிர்ஷா மற்றும் முகமது ஷா

B   முகமுது ஷா மற்றும் ஜாபர்கான்

C   சுல்தான் அலாவூதின் மற்றும் சம்சுதீன்

D   முகமது கோரி மற்றும் நாதிர் ஷா

Answer  A

 

#  முஸ்லீம்களின் புனித சட்டம்

A   ஜிம்மிஸ்

B   ஹடிஸ்

C   சாரா

D   உஃமா

Answer  C

 

#  கீழ்க்கண்ட எந்த சுல்தானின் மகள் டெல்லி சுல்தான்களின் முதல் பெண் ஆவார்

A   முகமது கோரி

B   முகமது கஜினி

C   இல்துமிஷ்

D   அலாவுதின் கில்ஜி

Answer  C

 

#  எந்தெந்த வம்சம் நீண்ட நாட்கள் மற்றும் குறைந்த நாட்கள் ஆட்சி புரிந்தன

A   அடிமை வம்சம் மற்றும் கில்ஜி வம்சம்

B   துக்ளக் வம்சம் மற்றும் கில்ஜி வம்சம்

C   அடிமை வம்சம் மற்றும் லோடி வம்சம்

D   கில்ஜி வம்சம் மற்றும் சையது வம்சம்

Answer  B

 

#  அலாவூதின் கில்ஜியின் முதன்மை ஆலோசகர்

A   இபின் படூடா

B   ஜியா  உதீன் பரானி

C   மாலிக் அலா  உல்  முல்க்

D   கியாசுதீன் துக்ளக்

Answer  C

 

#  இந்துஸ்தானத்தின் கிளி என்ற அழைக்கப்பட்ட புகழ் பெற்ற கவிஞர்

A   ஜியாதின் பரணி

B   உத்பி

C   அல்பெஃருனி

D   அமீர் குஸ்ரு

Answer  D

 

#  கீழ்க்கண்டவற்றுள் அரேபியரின் சிந்து படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது

A   ஜவாமியுல்    ஹிகாயத்

B   சாச்சா    நாமா

C   தாஜ்    உல்    மஜீர்

D   தாரிக்    இ    தௌதி

Answer  B

 

#  எந்த டெல்லி சுல்தான் அரசமுறை கோட்பாடு தொகுப்பு மற்றும் வாஸ்யா என்ற நிர்வாக முறையோடு தொடர்புடையவர்

A   பால்பன்

B   முகமது கஜினி

C   இல்துமிஷ்

D   அலாவுதின் கில்ஜி

Answer  A

 

#  பிராமணர்கள் மீது முதன் முதலில் ஜசியா வரியை சுமத்தியவர்

A   பெரோஷா துக்ளக்

B   முகமது பின் துக்ளக்

C   அலாவுதின் கில்ஜி

D   இவற்றில் எதுவும் இல்லை

Answer  A

 

#  டெல்லி சுல்தானின் கடைசி அரசர்

A   பஹலால் கான

B   சிக்கந்தர் லோடி

C   இப்ராகிம் லோடி

D   தௌலத்கான் லோடி

Answer  C

 

#  கிராண்ட் டிரங்க் சாலை யார் காலத்தில் கட்டப்பட்டது

A   ஷெர்சா சூரி

B   பாபர்

C   அக்பர்

D   ஷாஜகான

Answer  A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *