இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 3

#  பாலர் வம்சத்தின் கடைசி மன்னர் A   கோவிந்த பாலர் B   தரும பாலர் C   தேவபாலர் D   மகிபாலர் Answer  A   #  விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார் A   மகிபாலா B   முதலாம் நாகபட்டர் C   தருமபாலர் D   மகிரபோசர் Answer  C   #  தோமர்கள் ஆட்சி செய்த பகுதிContinue reading… இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 3

இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 2

#  சோழர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்த ஆண்டுகள் A   428 B   431 C   430 D   435 Answer  C   #    ஜிடால்   மற்றும்   டங்கா   என்ற இரு அரேபிய முறை நாணயங்களை வெளியிட்டவர் A   அலாவுதீன் கில்ஜி B   பால்பன் C   முகமது பின் துக்ளக் D   இல்தூத்மிஷ் Answer  DContinue reading… இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 2

இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 1

#  விஜய நகர   நாணயங்களை அலங்கரித்த அழகான பறவை A   கண்டபேருண்டா B   மயில் C   கழுகு D   புறா Answer  A   #  இந்தியாவில்   சிஸ்டி   அமைப்பை ஏற்படுத்தியவர் A   கமித் உத்தின் B   முய்னுத்தீன்சிஸ்டி C   குத்புதீன் பக்தியார் காஜ்ஜி D   பாபா பரித்உத்தீன் கான்ஜி  இ  சாஜர் Answer  BContinue reading… இடைக்கால இந்தியா | Tamil – MEDIEVAL INDIA Model Question and Answer in Tamil – Page 1

இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 3

சீராஃவ் என்ற மூங்கில் நடனம் ஆடப்படும் மாநிலம் A   Assam B   Mizoram C   Manipur D   Chhatisgarh Answer  B   ராணா பிரதாப் சாகர் அணுமின் நிலையம் உள்ள இடம் A   ராஜஸ்தான் B   புனே C   மஹராட்டிரம் D   உத்திரபிரதேசம் Answer  A   உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்குContinue reading… இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 3

இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 2

ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை குறிக்கோள் A   சமூக வளர்ச்சி B   தனி மனித வளர்ச்சி C   தொழில் வளர்ச்சி D   பொருளாதார வளர்ச்சி Answer  D   தட்ப வெப்ப மாற்றங்களுக்கான கியோட்டோ பிடோடாக்கள் எப்போது இந்தியா ஏற்றுக் கொண்டது A   7th August 2002 B   17th August 2003 C   7th AugustContinue reading… இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 2

இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 1

கீழ்கண்ட எந்த நாடுகள் அருணாச்சல பிரதேசத்தோடு எல்லையை பகிர்ந்துள்ளது A   பூட்டான்   பங்களாதேஷ்    சீனா B   மியன்மார்    பக்ளாதேஷ்    சீனா C   பூட்டான்    சீனா    மியன்மார் D   பூட்டான்    பங்களாதேஷ்    மியன்மார் Answer  C   இந்தியாவில் எந்த பீடபூமியில் அதிக கனிமங்கள் உள்ளது A   மாலவ பீடபூமி B   சோட்டா நாக்பூர் பீடபூமி C  Continue reading… இந்திய புவியியல் | Tamil – INDIAN GEOGRAPHY Model Question and Answer in Tamil – Page 1

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 6

#  பிற்பட்ட வகுப்பினரின் குறைகளைக் கண்டறிய மண்டல குழுவிற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு எது A   ராதாகிருஷ்ணா குழு B   கலேல்கர் குழு C   சேட்லர் குழு D   கோத்தாரி குழு Answer  B   #  மத்திய அரசு யாருடைய நலனுக்காக அண்மையில்   வென்சர் காவிடல் நிதி   மற்றும்   பசுமை வணிகம   என்ற இருContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 6

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 5

#  12  வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக எத்தனை சதவிகிதம் பகிர்ந்தளிக்கப்பட்டது A   4  5 B   3  5 C   6  0 D   7  0 Answer  C   #  ஜனவரி 2015  ல் ரிசர்வ் வங்கி எந்த வங்கியை ஆராய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது A   நகர்புறContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 5

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 4

#  உணவு பாதுகாப்புச் சட்டம் 2013   ன் படி ஏழைஎளியவர்களுக்கு கிடைப்பது A   வீடு ஒன்றுக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் B   ஒருவருக்கு மாதம் தோறும் 35 கிலோ உணவு தானியம் C   ஒருவருக்கு நாள்தோறும் 3  5 கிலோ உணவு தானியம் D   ஒருவருக்கு ஆண்டுதோறும் 35 கிலோ உணவுContinue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 4

பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 3

#  ஆம் ஆத்மி பீமா யோஜனா   கீழ்கண்யாருக்கு சமூக பாதுகாப்பு அளிக்கிறது A   கிராமப்புறத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கு B   கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்கள் C   நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு D   கிராம  மற்றும் நகர்புறத்தில் வாழும் அனைத்து தொழிலாளர்கள் Answer  B   #  சாகர்Continue reading… பொருளாதாரம் | ECONOMY Model Question and Answer in Tamil – Page 3